வியாழன், 2 மே, 2013

திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன?

அந்த இரவில்… ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறிய இளம் பெண்…!

எமது ஊர் மிகச் சிறியதொரு கிராமம். இக்கிராமத்தில் பல்வேறு மசாஜ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் உடல் ஆரோக்கியத்துக்கான அழுத்தம் நடைபெறுவதில்லை. மாறாக விபசாரமே நடத்தப்படுகிறது.

சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாக 93 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

93 வயது க்ரோவ், சக கைதிகளின் உதவியால் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்படுகிறார்.

அந்த வயதான முதியவருக்கு வயது 93. அவர் மீது பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியரான கார்ல் ஜோசப் க்ராவ்ஸ், தாய்லாந்தில் வசித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில், ஏழு முதல் 15 வயதுடைய நான்குச் சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சியாங் மாய் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில், இவர் திங்களன்று முன்னிலைப் படுத்தப்பட்டார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல