திங்கள், 19 மே, 2014

உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம்.

கன்னித்திரையின் பங்கு என்ன?

இது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக மாதவிடாய் வெளியேறும்.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

பிரபாகரனை சர்வாதிகாரி எனும் உண்மையை கூறிய விக்கியை காப்பாற்றிய சுமந்திரன் எம்.பி.

கந்த 01.05.2014 அன்று சாவ கச்சேரியில் நடைபெற்ற கூட்ட மைப்பின் மே தினக் கூட்டத்தில் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று உண் மையை உரைத்த வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக் னேஸ்வரன் பேசியிருந்த மறுநாளே அவர் மாரடைப்பால் வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் யாவரும் அறிந்ததே.

காகம் திட்டி மாடு சாவதில்லை

அரசாங்கத்தில இருக்கிறதா – போறதா? எண்டு ஒரு போடு போட்டிருக்கிறார் விமல் வீரவன்ச.

பங்காளிக்கட்சிகளுக்குள் குத்து வெட்டு எண்ட மாதிரி ஒரு இங்கிலிஷ் பேப்பரில செய்தியும் கார்ட்டூனும் வந்திருந்திது.

புலிகளுக்கு சாபம் போடும் அனந்தி!

சரணடைந்து காணாமல் போன உறவுகள் எல்லோரும் மீண்டும் வர வேண்டும் என்றும் போரிலே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் நல்லூரில் பிரார்த்தித்ததாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல