திங்கள், 4 நவம்பர், 2013

இலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது? – 4

பயிற்சி முடியும் கட்டத்தில் உள்ளவர்களை சந்தித்தபோது அவர்களில் சிலர், தமது சொந்த இடங்களுக்கு செல்ல தயங்குகிறார்கள் என்பது தெரிந்தது. அதற்கு அவர்களிடம் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்று கடந்த பாகத்தில் தெரிவித்திருந்தோம். இவர்களில் முக்கியமானவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படும் நிலையில் இருந்த காலத்தில் நடுத்தர தலைமை, மற்றும் தளபதிகளாக இருந்தவர்கள்.

ஸ்ரீலங்காவின் யுத்தத்துக்குப் பின்னர் போராடும் பெண்கள்


Women in Alankulam village in the northern Mullaittivu district help dig a community well. Credit: Amantha Perera/IPS.

30 களின் நடுப்பகுதியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னணி பெண்கள் படைப்பிரிவின் ஒரு முன்னாள் அங்கத்தவர் .’’நான் ஒரு துப்பாக்கியை பிடித்திருந்தபோது எல்லோரும் எனக்கு மதிப்பளித்தார்கள். இன்று எனக்கு யாருமில்லை தெரு நாயைவிட கேவலமானவளாக உள்ளேன்’’

நான்கு நீண்ட வருடங்களுக்கு முன்பே யுத்தம் முடிவடைந்துவிட்டது, ஆனால் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முன்னாள் யுத்த வலயங்களில் வாழும் பெண்களுக்கு யுத்தம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல