செவ்வாய், 24 டிசம்பர், 2013

மும்பை பெண்ணை தாக்கிய பக்ரைன் தூதர்: 15 நாளாகியும் வழக்கும் கிடையாது, விசாரணையும் இல்லை!

அமெரிக்காவில், நம் நாட்டைச் சேர்ந்த பெண் துணைத் தூதர், தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டார் என, கூறி, நடுரோட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில், நம் நாட்டுப் பெண்ணை, பஹ்ரைன் நாட்டு தூதர், தாக்கியதுடன், பெண்ணின் அலுவலகத்தை சூறையாடிய பிறகும், 'தூதரக அதிகாரி' என்ற சிறப்பு அந்தஸ்தால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மகனின் அஸ்தியை வைரமாக மாற்றிய தந்தை

விபத்தில் பலியான தனது மகனின் அஸ்தியை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர். தமது அன்புக்குரியவர் இறந்துபோனால், அவர்களது நினைவாக அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களைப் பாதுகாப்பது பலரின் வழக்கம். ஆனால் இதுவரை கேட்டிராத புதிய முறையாகத் தனது இறந்துபோன மகனின் சாம்பலை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலியைச் சேர்ந்த பாசமிகு தந்தை.

உயிர் பிரியும் தருணத்தில் செல்லப்பிராணியிடமிருந்து விடைபெற்ற இளைஞர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிர் பிரியும் நேரத்தில் தனது செல்லப் பிராணியான நாயிடமிருந்து விடை பெற்ற சோகமான சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸில் உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை பிரான்ஸ் வைத்தியர்களால் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளது.

AK 47 துப்பாக்கி​யை உருவாக்கிய கலஷின்கொவ் காலமானார்

AK47-Mikhail-Kalashnikov
AK 47 துப்பாக்கி உருவாக்குநர் மிகெய்ல் கலஷின்கொவ் இயற்கை எய்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல