புதன், 6 நவம்பர், 2013

மயங்கி விழவிருந்த கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழாது பற்றிப்பிடித்த பராக் ஒபாமா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா திங்­கட்­கி­ழமை வெள்ளை மாளி­கையில் சுகா­தார கவ­னிப்பு தொடர்பில் உரையாற்றிக் கொண்­டி­ருந்த வேளை, தனக்கு பின்னால் நின்ற மயங்கி விழ­வி­ருந்த கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வரை சட்­டென பற்றி அவர் கீழே விழாமல் தடுத்­துள்ளார்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: இலங்கை ராணுவம் திறமை ஏதும் இல்லாமலே ஜெயித்தார்களா?

அத்தியாயம் 07

மூதூர் கடற்படை தளத்தில் இருந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை (MBRL) கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், உடனே கடற்படை தளபதி வசந்த கரணகொட தொடர்பு கொண்டது, கடற்படை உளவுப்பிரிவின் திரிகோணமலை தளபதியை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல