திங்கள், 19 ஆகஸ்ட், 2013

உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?

- ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள்!

உணவு உட்கொண்ட உடன் குளிர்ந்த தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய்.

சிறுநீரக வியாதிகளின் ஆரம்ப அறிகுறிகள்!

சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரக மானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற் றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிம ப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறா மல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படி யாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.

சுயரூபக்கோவை.....

பெயர் : கங்கா வேணியன்

வயது : பூட்டப் பிள்ளைகள் கண்ட இளைஞன்

தொழில் : தமிழ்ப் பணியுடன் கலந்த அரசியல்

உண்மையான தொழில் : எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

சைட் பிஸினஸ் : இவருக்கு அது தெரியாது.

உடற்பருமனைக் குறைக்க அறிவியல் பிரேரிக்கும் புதிய வழிமுறை

உடல் மெலிவதற்காக பலரும் உணவைக் கட்டுப்பாடாக உண்பதைக் காணலாம். வேலைக்குச் செல்லும் அநேகமானோர், காலையில் ஏற்படும் நேர நெருக்கடி காரணமாகவும் உடல் இளைக்க வேண்டும் என்பதைக் காரணங்காட்டியும் காலையுணவை முற்றாகத் தவிர்த்துவிடுகின்றனர். எனினும் இவர்கள், மதியம் மற்றும் இரவு வேளைகளில் எவ்வித கட்டுப்பாடுமின்றி அதிக உணவை உண்கின்றனர். அத்துடன், வழமையாக உள்ளெடுக்கும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், தொலைக்காட்சியைப் பார்த்தவாறு நொறுக்குத் தீனிகள் உண்பதைத் தவிர்ப்பதில்லை.

பொலி­வான சரு­மத்தை எளிதில் பெறு­வ­தற்­கான சில சூப்பர் டிப்ஸ்...

பொலி­வி­ழந்த சருமம்: சரும வறட்சி மற்றும் சரும சுருக்­கத்தால் அவஸ்­தைப்­ப­டு­கி­றீர்­களா? முகப்­பரு முகத்தின் அழகைக் கெடுக்­கி­றதா? இதனால் இதனைப் போக்­கு­வ­தற்கு பல முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளீர்­களா? அதிலும் இயற்கை பொருட்­களைக் கொண்டு முயற்­சிக்­கா­மல், கடை­களில் விற்­கப்­படும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்­களைப் பயன்­ப­டுத்­து­கி­றீர்­களா? இப்­படி கெமிக்கல் பொருட்­களை முயற்­சித்து சரும பிரச்சி­னைகள் நீங்­க­வில்லை என்று கவ.ைலப்­பட்டால் எப்­படி? ஆம், எவ்­வ­ளவு தான் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்கள் சரும பிரச்சி­னை­களை உடனே போக்­கி­னா­லும், அவை தற்­கா­லி­க­மாகத் தான் இருக்கும். எப்­ப­டி­யெனில், சரும பிரச்சி­னை­களைப் போக்­கு­வ­தற்கு தினமும் பயன்­ப­டுத்தும் அழகு பொருட்­களை ஒருநாள் பயன் ­ப­டுத்தத் தவ­றி­னாலும் சரும பிரச்­சி­னைகள் மீண்டும் தொடங்கும்.

கணவன், மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விடயங்கள்

01.குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

02.கணவன், மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?

03.குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?

04.குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?

05.வரவு, செலவை வரையறுப்பது எப்படி?

06.குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

மாவீரன் நெப்­போ­லியன் விட்டுச் சென்ற வாழ்க்கைத் தத்­துவம்...

வர­லாற்றில் இடம்­பி­டித்த சாத­னை­யா­ளர்­களைப் பார்க்­கின்­ற­போது ஒவ்­வொரு தனி மனி­தனும் தனது ஆளு­மை­யாலும் விடா­மு­யற்­சி­யாலும் தன்­னம்­பிக்­கை­யு­ட­னுமே வாழ்க்கைப் பாதையில் தடம்­ப­தித்துச் சென்­றுள்ளனர். அந்­த­வ­கையில் ஐரோப்­பிய வர­லாற்றில் மட்­டு­மின்றி உலக வர­லாற்றில் தனக்­கென தனித்­து­வ­மான இடத்­தினை தக்­க­ வைத்து வாழ்க்கைச் செய்­தி­களை உல­கிற்கு விட்டுச் சென்ற மாவீரன் நெப்­போ­லி­யனின் வாழ்க்கைச் சரி­தை­யி­லி­ருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்­டி­யவை நிறை­யவே உள்­ளன.

ஊது­பத்­திகள் கொளுத்­து­வது வீடு­களின் உட்­புறக் காற்று மாச­டைதல்

அவ­ருக்கு இருமல். கடு­மை­யான இருமல் அல்ல. வேலைக்குப் போகிறார். வேலைத் தளத்தில் ஏ.சி உள்­ளது. இவரால் அங்கு எவ­ருக்கும் தொல்லை இல்லை. அங்கு இரு­மலே வரு­வ­தில்லை. ஆனால் வீடு திரும்­பி­யதும் இருமல் தொடங்­கி­விடும். படுக்கச் சென்றால் மிக அதிகம். இரவு இருமல் என்றால் ஆஸ்து­மாவா?

பால் மா விவகாரம் நடந்தது என்ன…?

தாய்ப்பாலுக்கு பதிலாக இறக்குமதியாகும் பால் மாவைக் குழந்தைகளுக்கு புகட்டும் தாய்மார் இப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்து கலவரமடைந்துள்ளனர்.

நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகளில் டி.சி.டி. என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷமடங்கிய இரசாயனப் பொருள் அடங்கியுள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) விஞ்ஞானபூர்வமாக சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டதையடுத்து பால்மா தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது,

யுத்தத்தின் பின் அமைதியை எதிர்பார்த்த நிலையில் தற்போது நாட்டில் இனத்துவேஷமும், பகையும், வெறுப்பும் அதிகரித்துள்ளது

நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்­த தன் பின்னர் என்றும் இல்­லாத வகையில் இனக் குரோதச் செயற்­பா­டுகள் ஒரு சிறு குழு­வினால் நாட் டின் எல்லாப் பாகங்­க­ளிலும் பரப்பப்­பட் டுக் கொண்டு வரு­கின்­றன. இனங்­க­ளுக்கு இடையே பகை­மை­களும், அநி­யா­யங்­க ளும் யுத்­தத்தின் பின்னர் குறைந்து விடு­மென்று நாட்டு மக்­களால் மட்­டு­மன்றி, சர்­வ­தேச நாடு­க­ளி­னாலும் எதிர்பார்க்­கப்­பட் ­டன. ஆனால், யுத்­தத்தின் பின்னர் இனத்­து­வே­ஷமும், வெறுப்பும் பகையும், காழ்ப்­பு­ணர்ச்­சியும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். இந்த நாட்டை உண்­மை­யாக நேசிக்­கின்ற உள்­ளங்­க­ளுக்கு துன்­ப­மா­ன­தாகும்.

"லண்டன் பெண்களிடையே அதிகரிக்கும் ‘லேபியோபிளாஸ்டி’ மோகம்"

லண்டன்: பெண்ணுறுப்பையும் இப்போது டிசைன் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம் இங்கிலாந்தில். பெண்கள், தங்களுக்குப் பிடித்த மாதிரி தங்களது பெண்ணுறுப்பை வடிவமைத்துத் தரும் ஆபரேஷன் அங்கு பிரபலமாகி வருகிறதாம்.

உலகில் உள்ள விசித்திரமான சில அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.

நெருங்கிய தோழன்/தோழியை திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும்.

பட்டர் சிக்கன்

சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதிலும் இந்த ரெசிபி சிக்கனை முதன்முதலில் சமைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு சற்று பொறுமைத் தேவை. ஏனெனில் இந்த ரெசிபியில் சிக்கனை ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டியிருக்கும். மேலும் பேச்சுலர்களுக்கு கூட, பட்டர் சிக்கன் ரெசிபி ஏற்றதாக இருக்கும்.

மனைவிகளை கணவன்மார்கள் ஏமாற்றுவதற்கான 8 முக்கிய காரணங்கள்!!!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது உறவை வைத்துக் கொள்ள சில ஆண்கள். கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்க காரணம் தேடி அலைவார்கள். பல நேரம் இப்படி நடப்பது தன் மனைவியை காயப்படுத்தி. அவளை பழிவாங்கவே. ஆனால் சில நேரம் தன் குற்றம் வெளிப்படாது என்ற தைரியத்தால், இந்த தவறுகளை ஆண்கள் செய்கின்றனர்.

மாண்புமிகு முதல்வருக்கு விஜய் நன்றி !!!

 
கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி - இது விஜய் பிஆர்ஓ அறிக்கை!!
 
சென்னை: தலைவா படம் குறித்து மீடியாக்களில் வந்த கட்டுக் கதைகளுக்கு பதிலடி தரும் விதமாக தலைவா படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி என்று நடிகர் விஜய் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கை (விஜய் பிஆர்ஓ பிடி செல்வகுமார் அனுப்பியுள்ள அறிக்கை, வரிக்கு வரி அப்படியே தருகிறோம்):

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல