வெள்ளி, 27 செப்டம்பர், 2013

உணவு உட்கொண்ட பின்னர் எதனை தவிர்க்க வேண்டும்

ஒருவர் நல­மாக இருப்­ப­தற்கு உணவு, உடற்­ப­யிற்சி, நல்ல பழக்க வழக்­கங்கள் என பல கார­ணங்கள் கூறி­னாலும், அனைத்­திலும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது நம்­மு­டைய உணவுப் பழக்­கம்தான். சாப்­பி­டும்­போது தண்ணீர் குடிக்­க­லாமா? சாப­பிட்­ட­வுடன் பழங்கள் சாப்­பி­டு­வது சரியா? என நம் மனதில் பல்­வேறு கேள்­விகள் எழு­கின்­றன. உண்­மையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்!

நம்­மு­டைய உடலின் ஒவ்­வொரு உறுப்பும் இயங்கத் தேவை­யான ஆற்றல் மற்றும் ஆக்­ஸி­ஜனை இரத்தம் கொண்டு செல்­கி­றது. உணவு உட்­கொண்­டதும் இரைப்­பையின் செயல்­பாடு அதி­க­ரித்து, மூளைக்குச் செல்லும் இரத்­தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்­கி­றது. இத­னா­லேயே உணவு உட்­கொண்­டதும் ஒரு­வித மந்த நிலை ஏற்­ப­டு­கி­றது.

சாப்­பிட்­டதும் தேநீர் அருந்­த­லாமா?

போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர்

விளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள் போதை மருந்­து­களை உப­யோ­கித்­துள்­ளார்­களா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் சிறுநீர் பரி­சோ­த­னைக்­காக போலி பிறப்­பு­றுப்­பொன்றில் நிரப்­பப்­பட்ட சிறு­நீரை வழங்­கிய இத்­தா­லிய நெடுந்­தூர ஓட்ட வீரர் ஒருவர் ஒழுங்­கீன நடத்­தையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ளார்.

சவூதியிலுள்ள தாயை மீட்டுத்தருமாறு மகன் கோரிக்கை


சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற தனது தாயை மீட்டுத்தர உதவுமாறு 7வயதுச் சிறுவனான அனுலக்ஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

தொல்லை ஒன்று கழிந்தது- வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி

வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளுக்கு பெரும் தொல்லையாக இருந்த சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் தொல்லை ஒன்று கழிந்தது என வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாராட்டு தீர்மானம் ஒன்றையும் வல்வெட்டித்துறை நகரசபை கடந்த 24ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல