திங்கள், 17 மார்ச், 2014

வெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

வெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால் உங்கள் உணவிற்கு சுவையேறும். குழம்புகள், காய்கறி கூட்டுகள், பருப்பு வகைகள் மற்றும் மேத்தி பரோட்டாவில் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

மாயமான மலேசிய விமானத்தின் பைலட்களில் ஒருவர் தற்கொலை?

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெறுத்து ஒதுக்கப்பட்ட விருந்தாவன் விதவைகள்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்கு இந்துக்கள் புனித யாத்திரையை மேற்கொண்டு புனித நீராடுகின்றனர்.

3 ராணுவ ராடார்களை கடந்துள்ளது மலேசிய விமானம்: ஒருவர் கூடவா பார்க்கவில்லை?

செபாங்: மாயமான மலேசிய விமானம் தாய்லாந்து வளைகுடாவில் யு டர்ன் எடுத்து 3 ராணுவ ராடர்களை கடந்து சென்றதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

பேஸ்புக்கில் சில டிப்ஸ்...!

இன்றைக்கு பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக இருக்க பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவார்கள்.

Where Was The Plane Headed?


Executive Life


Pamela Engel, Henry Blodget, Gus Lubin Mar 15 2014, 4:21 AM 1793

The latest leads in the search for the missing Malaysia Airlines jetliner suggest that the plane turned west and then flew for at least four hours after its last confirmed location between Malaysia and Vietnam.

மாயமான விமானத்தின் பைலட் ஏன் பிரச்சனை இருந்தும் பொய் சொன்னார்?

மாயமான விமானத்தின் சிக்னல் சிஸ்டம் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி எந்தவித பிரச்சனையைப் பற்றியும் தெரிவிக்காமலேயே பேசியுள்ளார்.

1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்: அதில் 6 மலேசிய விமானம் மாயமான அதே பகுதியில்

கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா விமானம் இரணைமடுவில்?

காணாமல் போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசியன் எயார்லைன்ஸ் விமானம், தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய இரணைமடு விமான ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல