சனி, 28 ஜூன், 2014

முன்நீரிழிவு நோய் வருவதற்கான 5 அறிகுறிகள்!!!

நீரிழிவு நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து விட்டு, அப்படி எதுவும் இல்லை என்று திருப்தியுடன் வெளியே வந்து விட்டீர்களா? ஆனால், உங்களுக்கு முன்நீரிழிவு வந்திருந்தால் எப்படி அறிந்து கொள்வீர்கள்?

கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில்.அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.

எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் எட்வர்ட் கேம்ஸன். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த எட்வர்டுக்கு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம் என்று யோசனை தட்டியது.

பெண்ணின் மார்பகங்கள் வெடித்துச் சிதறியது!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல