திங்கள், 29 ஜூன், 2020

இரண்டு வாய்களுடன் பிறந்த பெண் குழந்தை!!

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை மிகவும் அரிய நோயான டிப்ரோ சோபஸ் என்ற நோயுடன் பிறந்துள்ளது.

ஞாயிறு, 28 ஜூன், 2020

ஃபேஸ் அப் (Face app) செயலி

2004 ஆம் ஆண்டிலிருந்து Yahoo Chatroom பழக்கம். Yahoo chatroom ல் Crossdressers என்று ஒரு பிரிவே இருக்கும். அதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசித்து பெருமைகொள்வார்கள். சிலருக்கு அது போதையாகவே மாறியது. தான் ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி இருப்போம். அழகும், கவர்ச்சியும் சேர்ந்தால் நாம் எப்படி இருப்போம் என்று ரசிப்பது என்பது ஒருவகையான Crossdressers மனநிலை தான். இதில் தவறேதும் இல்லை.

பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய தகவல்!

பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 21 ஜூன், 2020

QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தாங்கள் வைஃ பை நெட்வொர்க்கினை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்க முடியும்.

இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?

ஸ்மார்ட்போன் உலகத்தில் நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. எனவே இன்டர்நெட் வசதி இல்லாத இடத்தில் ஒருவேளை நாம் சிக்கிக்கொண்டால் அவசியம் நாம் இருக்கும் இடத்தை நம் நண்பர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

வாட்ஸ்அப் டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகின்றது. வாட்ஸ்அப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம்.

ஃபேஸ்புக்கில்பழைய பதிவுகளை மொத்தமாக அழிக்கும் வசதி

பழைய ஐடியை அழிக்காமலே, ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை புத்தம் புதிதாக மாற்றும் ஆப்ஷனை ஃபேஸ்புக் வழங்கியிருக்கிறது.

ஞாயிறு, 14 ஜூன், 2020

''வருமானம் இல்லை, ஆனால் சமூகப் பணியைக் கைவிடமுடியாது'' புதுவை மாற்றுத்திறனாளியின் கதை



கொரோனா காரணமாக தனக்கு வேலை இல்லாத சூழ்நிலையிலும், கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர்.
புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வரும் ஜோசப் மாற்றுத் திறனாளி ஆவார். இவர் சொந்தமாக அச்சு, ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் புத்தகம் பைண்டிங் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

அமெரிக்காவில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் வலம் வந்த பிரியங்கா சோப்ரா, சில வருடங்களாக ஹாலிவுட்டில் கால் தடம் பதித்து. மிகவும் பிரபல்யமாகி வருகிறார்.

வெள்ளி, 5 ஜூன், 2020

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ‘ராணுவத்தை அனுப்புவேன்’ என்ற டிரம்பின் அறிவிப்பு சாத்தியமா?



அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்தை தொடர்ந்து அந்நாடு முழுவதும் பரவிய போராட்டங்களை அடுத்து, போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பப்போவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.

மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா? உண்மை என்ன?

 மாணவி நேத்ராவை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது UNADAP

ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவரின் மகள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் இன்று காலை முதல் ஒளிபரப்பிய நிலையில், அதன் உண்மை தன்மை பற்றி அலசுகிறது இந்த செய்தி.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல