ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தொடரும் புலிகளின் ஜனநாயக மறுப்பில் லாபமீட்டும் பா உ எஸ் சிறிதரன் – லாச்சப்பல் முற்றுப்புள்ளியல்ல !

“பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியப் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினருமான ஜனாவும் பாரீஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”

ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.

இது நான் விரும்பியேற்ற வாழ்க்கையல்ல - விதியின் விளையாட்டு

ஓர் இளம் பெண்ணின் ஆதங்கம்

ஒரு வழியாய் என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் ­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்த குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை. குழந்­தையை அவர்கள் இரு­வரின் பெயரி­லேயே பதிவு செய்தார்கள்

இது தான் உலகம் - இறந்த போது ஓடி வந்­த­வர்கள், இருக்­கின்ற போது திரும்­பியும் பார்க்­க­வில்லை

இது கிளி­நொச்­சியில் எங்கோ ஒரு குக்­கி­ரா­மத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளி­நொச்சி பரந்தன் நக­ரத்தில் இருந்து சில கிலோ மீற்­றர்கள் தொலைவில் பரந்தன், முல்­லைத்­தீவு வீதியில் சிவ­புரம் கிரா­மத்தில் உள்ள சிவ­கா­மியின் வீடு. சிவ­சுப்­பி­ர­ம­ணியம் சிவ­காமி, இவர், தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் மகளிர் அர­சியல் துறைப்­பொ­றுப்­பாளர் தமி­ழினி ஆவார். மீள்­கு­டி­யேற்­றத்தின் போது அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களால் ஒரு வருட காலத்­திற்கு என அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்ட தற்­கா­லிக கொட்­டில்கள் இவை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல