வியாழன், 5 மே, 2016

விஜயகாந்துக்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது அரசியலா அல்லது அமைதியான ஓய்வா?

உண்மையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நலனை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஆனால் இந்தக் கவலை அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகமும் வருகிறது. அவருக்கு இப்போது முக்கியத் தேவை அரசியலா அல்லது அமைதியான ஓய்வா என்ற கேள்வி எழுந்துள்ளது.

31 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை! (படங்கள் இணைப்பு)

சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது.

டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா? அப்ப இதை படிங்க.!!

ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது இண்டர்நெட் தான்.

பென்டிரைவ் கரெப்ட் ஆகிருச்சா? கவலை வேண்டாம்

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் ப்ளக் அன்ட் ப்ளே வகையைச்சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப்பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை.

அந்தரங்க உறுப்பில் பிரச்சனையா? அவசியம் கவனியுங்க!

வெஜைனிடிஸ் (vaginitis) என்றால் என்ன?

வெஜைனிடிஸ் எனப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் அலர்ஜி குறிப்பிட்ட வயதினருக்கு என்றில்லாமல் எல்லா பெண்களுக்கும் ஏற்படும். பிறப்புறுப்பில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றால் ஏற்படும் தொற்று மற்றும் இவற்றால் ஏற்படும் அலர்ஜிதான் வெஜைனிடிஸ்.

தீ விபத்து: 4வது மாடியில் இருந்து 3 குழந்தைகளை கீழே வீசிய தாய் (படங்கள், காணொளி இணைப்பு)

தென் கொரியாவில் உள்ள 4 அடுக்குமாடி குடுயிருப்பில் தீப்பிடித்தவுடன் தாய் ஒருவர் தனது 3 குழந்தைகளை மாடியில் இருந்து கீழே வீசிவிட்டு தானும் குதித்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல