புதன், 12 மே, 2010

வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்

இது வலி சுமந்த மே மாதம்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது.துரத்தியடிக்கப்பட்ட வன்னி மக்கள், இன்னமும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஓராண்டுக்குள் கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்டதால், அப் பறவைகள் எங்கு அடைக்கலம் தேடிச் சென்றனவோ புரியவில்லை.

ஜப்பானிய பெண்ணின் எவரெஸ்ட் ஏறும் முயற்சி தோல்வி

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை கைவிட்டுப் பாதியில் திரும்பினார் ஒரு ஜப்பானியப் பெண்மணி.

லிபிய விமான விபத்தில் 8 வயது சிறுவன் உயிர்தப்பிய அதிசயம்!

லிபிய விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளானதில், 105 பேர் பலியாகினர் என்ற செய்தி வெளியானது. எனினும் விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல