ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நடிகை வின்சி நிவேதா வாக்குமூலம்

 

சென்னை மாநகர காவல்துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நடிகை வின்சி நிவேதா (வயது 26) என்பவர், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், தாமும் நடிகை அஞ்சு கிருஷ்ணா (வயது 30) என்பவரும் இணைந்து சினிமா துறையைச் சேர்ந்த நபர்களுக்குப் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல