வெள்ளி, 12 ஏப்ரல், 2019

99 வயது பாட்டி உடலில் இருந்த அதிசயம்: மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓரிகனை சேர்ந்த ரோஸ் மேரி என்ற மூதாட்டி 2017 ஆம் ஆண்டு தனது 99 வயதில் இறந்துபோனார்.

மே மாதம் தூக்குத் தண்டனை ?

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது... ஒருசில டிப்ஸ்

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல