புதன், 1 ஜூன், 2016

இணையத்தைக் கலக்கிய மாயத் தோற்றத்திற்கான விடை....

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’

மாயத்­தோற்­றங்­களை ஏற்­படுத்தும் சில புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது இணை­யத்தில் பரவி வரு­வ­துண்டு. தற்­போது ஒரு இளம் ஜோடி பரஸ்­பரம் அர­வ­ணைத்­துக்­கொண்ட நிலையில் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று இவ்­வாறு பர­வி­யுள்­ளது.

சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி சொல்வது என்ன தெரியுமா?

வ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும். சில கோட்பாடுகளில் கைவிரல்கள் ஒருவரின் குணநலன்களைப் பற்றி சொல்வதாக கூறப்பட்டுள்ளது.

எக்ஸெல் 2003 ல் தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகுவதை நிறுத்த

எக்ஸெல் 2003 ல் அனைத்து ஒர்க் புக்குகளுக்கும், தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகின்றன. நீங்கள் விரும்பும் ஒர்க்புக்கிற்கு மட்டும், பேக் அப் பைலை உருவாக்கி வைக்க வழி முறை:

இமேஜ் வியூவர் போட்டோ வியூவர்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வரும் இமேஜ் வியூவரைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு இமேஜ் புரோகிராம் அல்லது பழைய விண்டோஸ் போட்டோ வியூவரை திரும்பப் பெற்று, இன்ஸ்டால் செய்ய...

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க

இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.

எக்ஸெல் டிப்ஸ்... செல்களைச் சுற்றி கோடுகள்: படுக்கை / நெட்டு வரிசை மாற்றம்:

செல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

வேர்ட் டிப்ஸ்... மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் பேக் அப் காப்பி: புல்லட் பாய்ண்ட்ஸ்:

மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.

பேஸ்புக் கணக்கினைப் பாதுகாக்க

நீங்கள் வழக்கமாக 'பேஸ்புக்' அக்கவுண்ட் பயன்படுத்துபவரா? ஒரு நாள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், எதனையோ பறிகொடுத்தது போல் உள்ளதா? அப்படியானால், அதனைச் சரியாகப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு நல்லது? அதற்கான பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமல்லவா?

பழைய நகைகள் புதுசுபோல் ஜொலிக்க என்ன செய்யலாம்?

நீங்கள் உங்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள். அதற்காக தினமும் பல மணிநேரம் செலவிடுகிறீர்கள். அத்துடன் உங்கள் நகைகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள்.

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்...

வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைபுலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் நடை பெற்று வருகின்றன என பிரதேச பொது மக்களால் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

• தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா??

• ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர யுத்தம்’ முன்னெடுக்கப்பட்டது.

• முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.

…..முன்னயை தொடரின் தொடர்ச்சி…

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் ‘உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி’ என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல