ஞாயிறு, 9 நவம்பர், 2014

துளசி செடி பற்றி பலருக்கு தெரியாத ஒரு கதை...!

பேசில் எனப்படும் துளசி என்ற செடியை அநேகமாக அனைத்து இந்துக்களின் வீட்டிலும் காணலாம். ஒவ்வொரு நாள் காலையும் வீட்டில் இருக்கும் பெண்கள் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, பூஜை செய்து, பூக்களை அர்ப்பணிப்பார்கள். சாயந்தர வேளையில், செடிக்கு முன்னால் எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்படும். மற்ற செடிகளுக்கு இல்லாத இந்த சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

தூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப மோடியிடம் ராஜபக்ஷே ஒப்புதல்- சுவாமி


டெல்லி: போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களையும் இந்தியா கொண்டுவர ராஜபக்ஷே ஒப்புக்கொண்டதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன்சுவாமி, தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தை மக்கள் மீளெழுவதற்கு சக்தி கொடுங்கள்


கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் இயற்கையின் கோரத் தாண்டவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்துவிட்டது.

தேயிலைத் தேசத்தில் இருபது தசாப்தங்களாக காற்று, நீர் கொடுத்த மலை கண்ணிமைக்கும் பொழுதில் ஒரு கிராமத்தை விழுங்கிவிட்டது.

ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!

ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.

பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம்

சென்னை: பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் சென்னை வடபழனி குமரன் காலனி 9வது தெருவில் இருக்கும் பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல