திங்கள், 20 பிப்ரவரி, 2017

வாட்ஸ்அப் குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும்: புதிய கோளாறு கண்டுபிடிப்பு

வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. இதோடு முழுமையான என்க்ரிப்ஷன் வசதி கொண்ட செயலியாகவும் இது உள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டதில் இருந்து ஃபேஸ்புக் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை படிக்க முடியும் என கூறப்படுகிறது.

பாதுகாப்பிற்காக கூகுள் செய்யும் முயற்சி

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் ஜாவாஸ்க்ரிப்ட் அட்டாச்மென்ட்களை (JavaScript attachment) தடுத்து நிறுத்த போவதாக ஜிமெயில் தெரிவித்துள்ளது. மால்வேர் தாக்குதல்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூகுள் வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 13, 2017 முதல் ஜிமெயிலில் .js தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியாது.

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புத்தம் புதிய எமோஜிக்கள்

வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. யுனிகோட் 9.0 வழங்கும் புதிய எமோஜிக்கள் வாட்ஸ்அப் புதிய பதிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதே எமோஜிக்கள் ஏற்கனவே ஐஓஎஸ் 10.2 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளங்களில் வழங்கப்பட்டது.

தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் - கண்டறிவது எப்படி?

கருக்குழாய் கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும்.

சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம்

கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

கர்ப்பப்பையின் கீழ் பகுதியானது பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய்போன்ற அமைப்பில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின் போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே இதை எதிர்த்து வெற்றி பெறுகிறது.

பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

பெண்கள் ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதனால், நாள் கணக்காக சொறிந்துக் கொண்டே இருப்பார்களே தவிர அதற்கான தீர்வு என்ன? எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பது இல்லை.

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்

இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது.

பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்

அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்குகிறாளோ, அப்போது ‘மகளிடம் பிரா அணியத் தொடங்குவது பற்றி அம்மா பேச வேண்டிய காலம் கனிந்துவிட்டது’ என்று அர்த்தம். அந்த காலகட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள் சிறுமிதான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்படவேண்டும்.

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும்.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு உள்ளதா?

பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.

ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர்

இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்தவர் 54 வயதான ராய்வுட்கால் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார்.

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்

கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை லேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு வஸ்து திரண்டு வரும். உண்மையில் இது மெழுகுதானா என்றால் சந்தேகமே வேண்டாம். மெழுகேதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது ஆகஸ்டு முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே. இமாச்சலப் பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. சீசன் இல்லாத காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் போன்ற ஆப்பிள் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் ‘நச்சு வாயு’ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : சிசிரிவி காட்சி வெளியீடு!!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது.

இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்

 பெரும்பாலான இந்த திருத்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்திய செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல