ஞாயிறு, 27 டிசம்பர், 2020

கை விரல் ரேகை இல்லாத குடும்பம் - வங்கதேசத்தில் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட அடுத்தடுத்த தலைமுறையினர்


வங்கதேசத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து தனது கைகளை வீடியோ கால் மூலம் என்னிடம் காட்டினார் அபு சர்கெர். முதலில் பார்க்கும்போது எனக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அவரின் கை விரல் நுனியை கூர்ந்து கவனித்தால் அது மழுமழுவென இருந்தது.

புதன், 23 டிசம்பர், 2020

ரேஞ்- றோவர் வைத்திருப்பவர்களே ஜக்கிரதை (வீடியோ இணப்பு)


ரேஞ் றோவர் கார்களை வைத்திருப்பது வழக்கம். ஆனால் குறித்த காரின் மீது நீண்ட காலமாக ஒரு புகார் இருந்து வருகிறது. 

பிக் பாஸ் குரல் ரகசியம்! - புகைப்பட ஆதாரத்துடன் லீக்கான தகவல் இதோ


தமிழ் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ள நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு நிகழ்ச்சியின் இறுதி சுற்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக ஜனவரி 17 ஆம் தேதிக்கு பிறகு பிக் பாஸ் பைனல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 22 டிசம்பர், 2020

வாழ்க்கைத்துணையும்.. வயது வித்தியாசமும்..


திருமண வாழ்க்கையில் இணைவதற்கு முன்னால் ஆணும்-பெண்ணும் என்னென்ன மாதிரியான பொருத்தங்கள் எல்லாம் பார்க்கவேண்டும் தெரியுமா?

பிளாக் காபி உடல் எடையை குறைக்குமா ...?

உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

வெள்ளி, 18 டிசம்பர், 2020

ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம்


ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் முறை நேபாள நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வியாழன், 17 டிசம்பர், 2020

‘பாலைவனத்தில் நடந்த ஃபேஷன் ஷோ…’ – நட்ட நடு வெயிலில் மணல்மேட்டில் நடந்த அழகிகள்


செயிண்ட் லாரன்ட் (Saint Laurent) பாலைவனத்தில் கோடை 2021-ஆம் ஆண்டின் பேஷன் ஷோ நடத்தப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியாழன், 26 நவம்பர், 2020

வாட்ஸ் அப்பில் டெலிட் செய்த மெசேஜை எப்படி படிக்கலாம்!

 Whatsapp ஓபன் செய்வதற்குள் மெசேஜ் டெலிட் பண்ணிட்டாங்களா? மற்றவர் டெலிட் செய்த மெசேஜையும் படிக்கலாம்!

ஞாயிறு, 1 நவம்பர், 2020

கண்ணுக்குத் தெரியாத 'வைரஸ்'!


கண்ணுக்குத் தெரியாத 'வைரஸ்'- இங்கு

களம் இறங்கி ஆடுதடா, கண்ணா!

இப்படியும் கூட நடக்குமா- என

எண்ணிக்கூட பார்த்ததில்லையடா!

சனி, 31 அக்டோபர், 2020

ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி மறைந்தார்!

 

பிரபல ஜேம்ஸ் பாண்ட் (James Bond) பட நடிகர் சீன் கானரியின் (sean-connery) மறைவு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் ஃபவுண்டைன் பிரிட்ஜ் (Fountainbridge) பகுதியில் உள்ள எடின்பர்க் (Edinburgh) பகுதியில் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார்.

செவ்வாய், 27 அக்டோபர், 2020

எம்.ஜி.ஆர் போல வாழ்ந்து வரும் இலங்கை ரசிகர்

இலங்கையைச் சேர்ந்த இந்த தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் அவரைப் போலவே ஆடை உடுத்தி, வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்.

எப்படி அவர் இந்த அளவுக்கு தீவிர ரசிகரானார் என்று அவரே விளக்குகிறார்.

காணொளி தயாரிப்பு: ரஞ்சன் அருண் பிரசாத்

காணொளி தொகுப்பாக்கம்: சிவக்குமார்

BBC Tamil

 
 
|  
 
 

வெள்ளி, 23 அக்டோபர், 2020

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெருங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை தெரியுமா?

 

பெருங்காயம். இந்திய சமையலறைகளில் பல தசாப்தங்களாக அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால், இது இந்தியாவில் பயிரிடப்படுவது கிடையாது என்று தெரியுமா?

திங்கள், 19 அக்டோபர், 2020

புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி - வீடியோ!

 

மெக்ஸிகோவில் சிறுமி ஒருவர் புலி ஒன்றை நாய்குட்டி போல வாக்கிங் அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

முத்தையா முரளிதரனுக்கு விஜய் சேதுபதி பதில் - "800" பட சர்ச்சை முடிவுக்கு வந்ததா?


இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் தயாரிக்கப்படும் "800" படத்தில் அவரது பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதியிடம், அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சனி, 17 அக்டோபர், 2020

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உள்ளது ஏன்?

 

ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது.

வியாழன், 1 அக்டோபர், 2020

இலங்கை சுனாமி: ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் - மாறுபட்ட கதை

ஹமாலியா மற்றும் சியான் 
சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் - மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை - அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா.

திங்கள், 28 செப்டம்பர், 2020

இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல்


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் பாடகராக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு, கன்னடத்தில் பாடத் தொடங்கி விட்டார். சென்னையில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த அவர் இளையராஜாவின் பாவலர் சகோதரர்கள் குழுவில் இணைந்து மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். பின்னர் இளையராஜா திரைப்பட இசை அமைப்பாளர் ஆனதும் பாலூட்டி வளர்த்த கிளி என்ற படத்தில் "நான் பேச வந்தேன்... சொல்லத்தான் வார்த்தை இல்லை..." என்ற பாடலை முதன் முறையாக பாடினார்.

சனி, 26 செப்டம்பர், 2020

சங்கீதம் கற்காமல் கேள்வி ஞானத்தை வைத்தே பாடல்கள் பாடி அசத்திய எஸ்.பி.பி.

 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கொணடம்பேட்டையில் 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி மகனாக பிறந்தவர். இவரது இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

சனி, 19 செப்டம்பர், 2020

முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் ரோபோ!

 


ஜப்பானில் பொது இடங்களில்  முகக்கவசமின்றி நடமாடுவோரை  முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தும் புதியவகை ரோபோவொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2020

"அந்த டெக்னிக் மிஸ் ஆனதால் 40 வயசுல கர்ப்பம் ஆயிட்டேன், என் கணவர் கடும் கோபத்தில் இருக்கிறார்"


நான் உள்ளே காலடி வைத்தபோது, ஒருவர் வெளியே நின்று கொண்டிருந்தார். காலி தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்த அவர், வருத்தத்துடன் இருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் விலகி நின்று எனக்கு வழிவிட்டார்.

அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வு இடம்பெறும் நிலையில் அம்பாறைக் கடலில் கப்பல் தீப்பற்றியது எப்படி?

 

கிழக்கு மாகாணம் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமன்ட் (Mt New Diamond) என்ற கப்பல் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் ஒடிசா துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த மெற் நியு டைமன்ட் என்ற கப்பல் தீப்பற்றியிருக்கிறது. அதுவும் கிழக்கு அம்பாறை சங்கமன் கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் குறித்த கப்பலில் தீ பரவியிருக்கின்றது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் K.S. ராஜா!

 

இன்றைக்கு செவிட்டு மெசின் மாதிரி ஹெட் போனை மாட்டிக் கொண்டு பலர் கேட்கும் எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர் களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர் ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரப்பட்டியல்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாக கூறப்படும் பட்டியல்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கிரேட் எஸ்கேப்... இந்த ஆண்டின் பெரிய அதிர்ஷ்டசாலி இவர்தான்... (video)

அதிவேகத்தில் வந்த மினிவேன் மோதுவதில் இருந்து நூலிழையில் தப்பித்த அதிர்ஷ்டசாலியின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கமலா ஹாரிஸை அவமதிக்கும் வகையிலான உடைகள் அமேசானிலிருந்து அகற்றம்!

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸை அவமதிக்கும் வகையிலான  உடைகள் தனது விற்பனை தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத 10 நாடுகள் இப்போது என்ன செய்கின்றன?

 

உலகில் உள்ள 10 நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காணப்படுகிறது. இதுவரை ஒருவர் கூட கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத அந்த பத்து நாடுகள் எவை? தற்போது அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன?

நித்தியானந்தாவின் கைலாசா: சுதந்திரமான அரசாக உருவாக எவை தேவை?

இந்துக்களுக்கு என்று 'கைலாசா' எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை சென்ற ஆண்டின் இறுதியில் வெளியிட்டார் நித்தியானந்தா.

முகக்கவசம் அணிந்தவாறே உணவருந்தக் கூடிய புதிய முறை அறிமுகம்!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக பெரும்பாலான நாடுகளில் மக்கள் வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

"அல்லக் கை முண்டங்களா" என கடுப்பாகி பேசிய கைலாஷ் தீவின் அதிபர் நித்தி (வீடியோ இணைப்பு)

 கைலாஷ் தீவின் அதிபர் என்று தன்னை கூறியதனை அடுத்து சிலர் அதனை மிகவும் காமெடிப் பீசாக மாற்றி மீம்ஸ் அடித்து வெளியே விட்டார்கள். தன்னை படு கேவலமாக தாக்கி செய்யப்பட்ட அந்த மீம்ஸை பார்த்த நித்தி செம கடுப்பாகி ஒரு வீடியோவை வெளியே விட்டுள்ளார்.

சனி, 22 ஆகஸ்ட், 2020

கைலாசா நாட்டின் நாணயங்களை (Kailashian Dollars) வெளியிட்டார் நித்தியானந்தா!

 கைலாசா நாட்டின் நாணயங்கள்
 
இந்து நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்போவதாக பேச்சு!!

கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்கும் மதுரை தொழிலதிபர்!

 
கைலாச நாட்டில் தனது ஹோட்டலின் கிளையை நிறுவ அனுமதி தரவேண்டும் என மதுரையின் பிரபல டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளர் குமார் நித்தியானந்தாவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நித்தியானந்தாவின்.. அம்பலமாகும் ரகசியங்கள்!

"கசமுசா" நித்தியானந்தாவின்.. அதிரடி "கைலாசா".. ஆனால் மேட்டரே வேறயா இருக்கே.. அம்பலமாகும் ரகசியங்கள்!

கமலா ஹாரிஸின் சிறுவயது புகைப்படங்கள்

 
 
 அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் அரிய புகைப்படங்கள்
 
கமலா ஹாரிஸின் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள். தந்தை ஜமைக்காவையும், தாய் சென்னையையும் சேர்ந்தவர்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்!

 
லியோனார்டோ டாவின்சியின் ஓவியம் 
“கலை வேலைப்பாடுமிக்க , தலைசிறந்த இயக்கமுறை உறுப்பு - மனிதனின் பாதங்களே!”- லியோனார்டோ டாவின்சி .

நிறம் மாறும் ஜன்னல்கள்!

வைஃபை (WiFi) மூலம் இணைக்கப்பட்ட, காரணிகளைப் பொறுத்து நிறம் மாறும் தன்மைகொண்ட கண்ணாடி ஜன்னல்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்தக் கண்ணாடியில் உள்ள உணரும் தன்மை கொண்ட சென்சார்கள், அறையில் உள்ளே உள்ள பொருட்கள், ஆட்களின் எண்ணிக்கை, வெளியே உள்ள வெப்பநிலை, சூரிய ஒளி போன்றவற்றை உணர்ந்து அதற்கேற்ப கண்ணாடியின் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

கைலாசாவில் ராமர் கோயில்!

 

 மோடியுடன் மோதும் நித்தி...

“நித்தியானந்தம்...” - பிரைவேட் எண்ணிலிருந்து வந்த அழைப்பை எடுத்த அந்தத் தொழிலதிபரின் மனைவியின் காதுகளில் பக்திப் பரவசமாகப் பாய்ந்தது பதிவுசெய்யப்பட்ட அந்தக் குரல்! தொடர்ந்து பேசிய பெண் ஒருவர், “பரமஹம்சர் உங்களுடன் பேச விரும்புகிறார்” என்று இணைப்பை மாற்றுகிறார். “பிளஸ்ஸிங்ஸ்... பரமஹம்ச நித்தியானந்தம்...” என்று தனது வசீகரப் பேச்சை ஆரம்பிக்கிறார் கைலாசாவின் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டிருக்கும் நித்தியானந்தா!

"Google People Card" - உங்களுடைய ஆன்லைன் விசிட்டிங் கார்ட்

இணையம், நாளுக்கு நாள் வியக்கவைக்கும் விளைவுகளையும் மாற்றங்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கிடையிலான இடைவெளி இணையத்தால் வெகுவாக சுருங்கிவிட்டது. இப்போது அந்த இடைவெளியை இன்னும் குறைக்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்.

முதலுதவி - உதவலாம்... உயிர் காக்கலாம்!

 
 
விபத்து, காயம், உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் உடல்நிலையில் பின்னடைவோ, உயிரிழப்போ ஏற்படலாம். சில நேரங்களில் பாதிப்பின் தீவிரம் அதிகமாகலாம். அது போன்ற நேரங்களில் உடல்நலத்தில் ஏற்படும் பின்னடைவைத் தள்ளிப்போடவோ, தடுக்கவோ பின்பற்றப்படும் மருத்துவ உதவிதான் ‘முதலுதவி.’ தக்க தருணத்தில் செய்யப்படும் முதலுதவி, உயிரைக் காப்பாற்றும். பல நேரங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்படாமலும் ரத்த இழப்பு அதிகரிக்காமலும் தடுக்கும்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

செவ்வாழைப்பழம் - பாட்டி வைத்தியம்

செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம்  எடுக்காமல் இருக்கும்.

மூலிகையே மருந்து பாட்டி சொன்ன வைத்தியம்

அருகம்புல் சாறு தினமும் பருகிவர இரத்தத்தை சுத்தபடுத்தும், வாய் புண் ஆற்றும் மேலும் தாய்ப்பால் சுரக்க அதிகளவு உதவுகிறது.

தோள்பட்டை வலிக்கு நம்ப பாட்டி சொல்லுறதயும் கொஞ்சம் கேளுங்களேன்…

ஒரு பொலீதின் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டியைப் போட்டு கட்டிக்கொள்ளவும்.பின்பு அவற்றை வலிகள் உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஓத்திடம் கொடுக்கவும்.இந்த முறையை தினமும் 2-3 முறை என்று தொடர்ந்து செய்ய வேண்டும்.குறிப்பாக ஐஸ் கட்டியை சாதாரணமாக தோள்பட்டையில் ஓத்திடம் கொடுக்க பயன்படுத்த கூடாது.

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

சோம்பை பற்றி பாட்டி சொன்ன பத்து மருத்துவ குணம்

பொதுவாக நம் நாட்டு சமையலில் அதிகளவு சோம்பு (Fennel Seeds) பயன்படுத்துவார்கள். இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவில் வாசனையை அதிகரிக்க பெரிதும் இந்த சோம்பு (Fennel Seeds) பயன்படுகிறது. 

ஈஸியான இருபது மருத்துவ குறிப்பு..

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

பெண்களும் மாதவிடாயும் ஒரு பார்வை

பொதுவாக பெண்கள் மாதவிடாயின் சோர்வடைந்து விடுவார்கள். அந்த நாட்களில் பெண்கள் தங்களின் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்துக்கள் வழிபடும் விநாயகர் சிலையை உடைத்த பெண்னை கைது செய்த பஹ்ரைன் போலீசார்

பஹ்ரைனின் ஜூஃப்பைர் பகுதியில் ஒரு பெண் விநாயகர் சிலையை உடைப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்த காணொளியில் பஹ்ரைன் முஸ்லிம்களுக்கான நாடு என அந்த பெண் குறிப்பிடுகிறார்.

எங்களையும் தாயகம் அனுப்புங்கள்! சுடும் வெயிலில் எம்பஸ்ஸியில் அலைமோதும் இலங்கையர்கள் கூட்டம்!

கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.

உண்மையான ’டிஜிட்டல் இந்தியா’வின் தந்தை ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

கொசுக்கள் மூலம் பரவும் ஐந்து கொடிய நோய்கள்

 உலகிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தான கொடிய உயிரினமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய உயிரினத்தின் மூலம், உயிரையே பறிக்கக்கூடிய பல கொடிய நோய்களின் தாக்கத்திற்கு நம்மை அறியாமலேயே வீழ்ந்துவிடுகிறோம்.

புதன், 19 ஆகஸ்ட், 2020

எக்மோ சிகிச்சை ஒரு விளக்கம்

எக்மோ சிகிச்சை? எப்படி, எதற்காக இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

மெக்கா மீது விமானங்களால் ஏன் பறக்க முடிவதில்லை என்பதற்கான காரணங்கள்

 
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா இஸ்லாமியர்களின் புனிதமான நகரங்களில் மிகவும் முக்கியமானது. மெக்கா நகரில் இருக்கும் பரிசுத்தமான காபாவின் மீது விமானங்களால் பறக்க முடியாது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அன்புள்ள கமலா அக்காவிற்கு

 
உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்கு கொஞ்சமும் தெரியாது.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது

 
இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஒரு பெண்ணுக்கு வயிறு மட்டும் 20 கிலோ... குழப்பத்தில் மருத்துவர்கள்! (படங்கள் இணைப்பு)

சீன நாட்டைச்சார்ந்த ஒரு பெண்ணுக்கு சென்ற இரு வருடங்களாக வயிறு வீக்கம் அடைந்து கொண்டே செல்லும் ஒரு வினோதமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. சீனநாட்டின் அன்ஷூன்(Anshun)  நகரத்தைச் சார்ந்த 35வயது நிரம்பிய ஹுவாங் காஷியாங் (Huang Guoxian) என்ற பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். இவருக்கு இரண்டு வருடங்களாக தன்னுடைய வயிறு வீக்கம் அடைந்து கொண்டே போகும் வினோத பிரச்சனை இருந்து வந்துள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல