சனி, 14 நவம்பர், 2015

சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட் இருந்தா எப்படி இருந்திருக்கும்

இன்டர்நெட் என்பது நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒன்றாகும் அதிலும் ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். நமக்கு தெரியாத அணைத்து விடயங்களையும் இன்டர்நெட்டில் இருந்து தான் தெரிந்து கொள்கிறோம்.

யாழ் போதனா வைத்தியசாலையில் கொடூரக் கொலைகள்…!

யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.

மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு 12 மணித்தியாலங்கள் வரை கதிரையிலேயே அமர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு கட்டில் கொடுக்கபடவுமில்லை. படுப்பதற்கு பாய் வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை. அங்கு படுப்பதற்கு இடமுமில்லை.

ஃபேஸ்புக்கிடம் பதிவுகளை நீக்க கோரியதில் இந்தியா முதலிடம்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்: ஏபி

உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்திடம் நாடிய உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இத்தகைய இந்திய அரசின் கோரிக்கைகளின் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், இப்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

பாரிஸ் தாக்குதல்... ஐஎஸ்ஐஎஸ்... உலகம் உணர வேண்டிய 8 உண்மைகள்!

வ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் மூன்று நோக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

1) அச்சுறுத்துவது

எதிரிகள் என்று யாரை முடிவு செய்கிறார்களோ அவர்களை அச்சுறுத்தும் பொருட்டு அவர்களைச் சேர்ந்திருக்கும் குழுவைத் தாக்கி அழிப்பார்கள். இந்த எதிரிகள் இன அல்லது மத ரீதியிலான குழுக்களாக இருக்கலாம், ஏதேனுமொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த மக்களாகவோ, அந்நாட்டின் அரசாங்கப் பிரநிதிகளாகவோ இருக்கலாம்.

ஒரு பௌத்த துறவியும் இரு சிறுபான்மை இனங்களும்

ஜனநாயகம் என்ற விடயதானத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் உள்வருகின்ற போது அதற்கு சார்பாகவும் கருத்து வெளியிட்டார் என்பதே மிகைப்படுத்தப்படாத மதிப்பீடாகும். இவர் போல எல்லோருக்கும் உண்மையான ஞானம் கிடைத்திருந்தால் இந்நாட்டில் பிரச்சினைகள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். ***

இனவாதிகள் உறைநிலையில் இருக்கின்ற பின்னணியில், ஜனநாயக விரும்பி ஒருவரின் வெற்றிடம் தமது எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இப்படி ஒரு விரதம் தேவையா??????????

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் நடந்த சம்பவம்..!

விரதத்தினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோவிலில் இன்று (13) தாய் ஒருவர் கொட்டும் மழை வெள்ளத்தையும் பாராது தன் வேண்டுதலுக்காக பிரதட்டை எடுக்கும் தாய். பக்தர்கள் அனைவரினதும் மனதை உருக செய்தார்.

என்மகன் எங்கே என்று கேட்டால் நக்கலாகச் சிரிக்கின்றார்கள்! தாயின் சோகக்கதை

எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல