செவ்வாய், 1 அக்டோபர், 2013

உலகின் குள்ளமான நபராக 16 அங்குல உயரமான வயோதிபர்

கின்னஸ் உலக சாதனை புத்­த­கத்தில் தனது பெயரை பதிவு செய்வதற்கு முயற்சி

உலகின் மிகவும் குள்­ள­மான நபர் தானே என நேபா­ளத்தைச் சேர்ந்த வயோ­திபர் ஒருவர் உரிமை கோரி­யுள்ளார்.

தலை­நகர் காத்­மண்­டுவின் தென்­மேற்கே பெயி­ர­ஹவா என்ற பின்­தங்­கிய கிரா­மத்தைச் சேர்ந்த மாஸ்டர் நயு (73 வயது) என்ற மேற்­படி நபர், தன்னை உலகின் மிகவும் குள்­ள­மான நப­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் பதிவு செய்யும் முக­மாக காத்மண்ட் நக­ருக்கு திங்­கட்­கி­ழமை விஜயம் செய்­துள்ளார்.

விண்டோஸ் 7 சில தகவல்கள்....

தற்போதும் அதிக யூஸர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஓ.எஸ் எது என்றால் அது விண்டோஸ் 7 என்றே கூறலாம்.மேலும், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம்.

பக்கவாத நோய் பற்றி பக்கா ரிப்போர்ட்!

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!!

இலங்கையில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் என்மீது குற்றம் சாட்டப்படுகிறது

இப்­ப­டித்தான் நடக்­கின்­றது. எது நடந்­தாலும் இப்­ப­டித்தான் வெள்ளை வான் என்று சொல்­வார்கள். தேனி­ல­வுக்கு அல்­லது வேறு ஏதேனும் தேவைக்­காக யாரும் சென்­றி­ருந்­தா­லும்­கூட, அத­னையும் வெள்­ளை­வா­னுடன் சம்­பந்­தப்­ப­டுத்­தித்தான் கூறு­வார்கள். இவை­யெல்லாம் வெறும் யூகக்­க­தைகள். ஏன் நாங்கள் வெள்ளை வானைப் பயன்­ப­டுத்த வேண்டும்? வெள்­ளைவான் இருந்­தி­ருந்தால், அவர்கள், ஒரு நீல வானை அல்­லது ஒரு கறுப்பு வானை ஏன் பயன்­ப­டுத்­தி­யி­ருக்கக் கூடாது? இதெல்­லாமே வெறும் பிர­சார வேலை­க­ளே­யல்­லாமல் வேறு ஒன்­று­மில்லை.

அல் -- ஜசீரா தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய செவ்வி...

பதற்றத்தைக் குறைத்தால் அழகாகலாம்

சிலரை பார்த்தால் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் வைத்த அப்பிள் பழம் போல எப்­போதும் பொலி­வாக இருப்­பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த முகத்­துடன் இருப்­பார்கள்.

அலுவலகத்திற்கு செல்லும் போது நிச்சயம் அணியக் கூடாதவைகள்

எந்த ஒரு அலு­வ­ல­கத்­திற்கும் விதி­மு­றைகள் இருக்கும். அந்த விதி­மு­றை­களில் ஒன்று தான் ஆடை குறி­யீடு. பெண்­களை எடுத்துக் கொண்டால், அவர்­க­ளுக்கு நிறைய நவ­நா­க­ரி­க­மான உடைகள் உள்­ளன.

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

உடலின் தசைப்பகுதி எலும்பாக மாறும் விநோத பாதிப்புக்குள்ளான பெண் (படங்கள் இணைப்பு)

கையொன்றை இழந்த பின்னரும் வாழ்வை முழுமையாக வாழப் போவதாக சூளுரைப்பு

உடலின் தசைப்­ப­குதி எலும்­பாக மாறும் விநோத பாதிப்­புக்­குள்­ளாகி கையொன்றை இழந்த பெண்­ணொ­ருவர், தனது நிலையால் மனம் தளர்ந்­து­வி­டாது தனது வாழ்வை முழு­மை­யாக வாழ்­வ­தற்­காக திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய கறுப்பு புடிங் உணவு

உலகிலேயே மிகப் பெரிய மோர்சில்வா (கறுப்பு புடிங்) உணவைத் தயாரித்து ஸ்பெயினின் புர்கொஸ் நகரைச் சேர்ந்த மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

175 மீற்றர் நீளமும் 200 கிலோகிராம் நிறையும் கொண்ட இந்த கறுப்பு புடிங்கை 400 பேர் இணைந்து தயாரித்துள்ளனர். மேற்படி புடிங் 4000 பேருக்கு பரிமாறப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கடனை தரும் அதிகாரிகளிடம் உடலை கொடுக்கும் பெண்கள்!

கிழக்கு மாவட்டத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் நுண்கடன்கள் வழங்குகின்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளால் பெண்களுக்கு செக்ஸ் வலை வீசப்படுகின்றது.

ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது கணவனுடன் முரண்பாடு; மனைவி தூக்கிட்டு தற்கொலை (படங்கள் இணைப்பு)

மட்­டக்­க­ளப்பு, மாவ­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் இளம் தாயொ­ரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். மாவ­டி­வேம்பு நாவுக்­க­ரசர் வீதியைச் சேர்ந்த கிருஷ்­ண­பிள்ளை நிர்­மலா (வயது 25) என்ற ஒரு பிள்­ளையின் தாயே இவ்­வாறு நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிசார் மேலும் தெரி­வித்­தனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல