புதன், 17 டிசம்பர், 2014

யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்..

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்.

ஒரு பெண்ணின் கனவில்....

ஒரு பெண்ணின் கனவில் பூதம்
தோன்றி, "உனக்கு என்ன
வேண்டுமோ... அதை கேள்?"
என்று சொன்னது.

இனிமேலாவது புத்தி வருமா பாகிஸ்தான் ராணுவத்துக்கு?

டெல்லி: தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்த ஒரு ராணுவமாக இத்தனை காலமாக திகழ்ந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதே தீவிரவாதிகள் நேற்று மிகப் பெரிய அடியைக் கொடுத்து விட்டனர். வளர்த் கடா மார்பில் பாய்ந்தது என்பது போல எந்த ராணுவம் இத்தனை காலமாக தங்களுக்குப் பாதுகாப்பாக இருந்ததோ, அதே ராணுவம் தங்களுக்கு எதிராக மாறியைதப் பொறுக்க முடியாமல் மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளனர் தீவிரவாதிகள்.

10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.

ஆஸி. உணவகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பின்னணி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓர் உணவகத்தில் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்த தீவிரவாதி ஈரானை சேர்ந்த ஹரோன் மோனிஸ் என தெரியவந்துள்ளது.

சொந்த தாய்மாமனை வறுமையில் தவிக்க விட்ட விஜய்! - பேஸ்புக்கில் வெளுக்கும் வேலு பிரபாகரன்

இயக்குநர் வேலு பிரபாகரன் நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், உள்ளிட்ட பல படங்களைத் தந்தவர். தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல