செவ்வாய், 20 மார்ச், 2012

மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு

உங்கள் கணணியில் பல்வேறான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும். கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு (Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.

இணையத்தில் 60 செக்கன்களில் என்ன நடைபெறுகிறது

நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது. உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா?

தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பதற்கு

சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது.

பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும். ஒரு முறை நாம் தட்டச்சு செய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழி பெயர்க்கலாம்.

தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.

போரில் இராணுவம் கற்பழிப்பு செய்ததை அமெரிக்காவிடம் ஒப்புக் கொண்ட கோத்தபாய - விக்கிலீக்ஸ்

களவு, கற்பழிப்பு, படுகொலை போன்ற குற்றங்களை போரில் இலங்கை இராணுவத்தினர் புரிந்து இருக்கின்றார்கள் என்று அமெரிக்காவுக்கு ஒப்புக் கொண்டு இருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸ.

புலிகளின் இனச் சுத்திகரிப்பை தடுக்காத அரச படையினர்! - விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டமை குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் உள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல