புதன், 30 அக்டோபர், 2013

இணையத்தளத்தில் அறிமுகமான பெண்ணை ஹோட்டல் அறையில் சந்திக்க சென்ற நபர் மகனின் மனைவி என அறிந்து அதிர்ச்சி

இணை­யத்­தளம் மூலம் அறி­மு­க­மான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்­திக்க உல்­லா­ச­மாக சென்ற 57 வயது நப­ரொ­ருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்­பதைக் அ­றிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவிக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது!

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவிக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மாரடைப்பு!

வட மாகாண முதலமைச்சரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி. வி. விக்னேஸ்வரன் மாரடைப்புக் காரணமாக இன்று மதியம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல