திங்கள், 27 மார்ச், 2017

ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர் 100

1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது ‘நாடோடிமன்னன்’ திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது.

அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார்.

மிக துணிச்சலான நமது பாரதப்பெண்கள் மூவர் செய்யும் சாகசம்

கோவையிலிருந்து லண்டனுக்கு காரில் சாகசப் பயணத்தை துவங்கிய பெண்கள்!

நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடுவததற்காக காரில் சாகசப் பயணத்தை துவங்கி இருக்கின்றனர் கோவையை சேர்ந்த பெண்கள். இந்த பயணத்திற்கான வழி அனுப்பு விழா, கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி, கோவை ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயணத்தை துவங்கி வைத்ததுடன், பெண்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல