புதன், 30 டிசம்பர், 2015

ஆயுதங்களுடன் போராடிய போராளிகள் இன்று பசி வேதனையுடன்…..

 image source: google
போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

ராகு, கேது பெயர்ச்சி - உங்கள் ராசிக்கு எப்படி?

ஒவ்­வொரு ஆண்டு பிறக்­கும்­போதும் அந்த ஆண்டின் நிலை­வரம் ஜோதிட ரீதி­யாக எமக்கு சாத­கமா ? அல்­லது பாத­கமா ? எனும் கேள்வி அடிப்­படை பாமர மகன் தொடக்கம் நாட்டை ஆளும் அர­சியல் தலை­வர்­கள்­வரை கேட்­கின்ற விடயம். பொது­வா­கவே ஒரு வருடம் நிறை­வ­டைந்து விட்டால் எமக்கு ஒரு வயது அதிகம் ஆகின்­றது.

எமது வரவு செலவு பட்­டி­யலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எந்த விட­யத்தை குறைத்து நிறுத்தி ஒரு சேமிப்பை உண்­டு­பண்­ணலாம் என்­பது குடும்­பத்­த­லை­வி­களின் கவலை. ஜோதிட ரீதி­யாக நாம் வரு­டப்­ப­லன்­களை அறி­கின்ற போது எமக்கு வரும் கஷ்டம் துன்­பங்­களை முற்று முழு­தாக நீக்கி வெற்றி காண முடி­யாது.

சனி, 26 டிசம்பர், 2015

எங்கிருந்து வருகிறது ஐ.எஸ் அமைப்புக்குப் பணம் ?

 அபு பக்கர் அல் பாக்தாதி - இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர்
பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது.

இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

பீப் சவுண்ட் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்.. சென்னை போலீசை ஸ்டன்னாக்கிய யூடியூப் கேள்வி!

சென்னை: பீப் ஒலிக்குள் மறைக்கப்பட்டுள்ளது என்ன வார்த்தை என்று யூடியூப் சார்பில் சென்னை போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், விளக்கம் கொடுத்த பிறகும் பாடல் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது.

வியாழன், 24 டிசம்பர், 2015

சிம்பு செய்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல: சரத்குமார்

சிம்பு செய்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல. அது மன்னிக்கப்பட வேண்டிய குற்றம் என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் பதில்கள்... ஒரு ஃப்ளாஷ்பேக்! | Interview with MGR

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

வறுமைதான்.

நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

எங்களால் நிம்மதியா வாழ முடியலை... தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவோம் - உஷா ராஜேந்தர்

சென்னை: பீப் பாடல் திருடப்பட்ட பாடல், அதனை வெளியிட்டு என் மகன் சிம்பு கலைத்துறையில் வளரக்கூடாது என்று பொறாமையில் செயல்படுகின்றனர். என் குடும்பத்தினருக்கு இனியும் தொந்தரவு கொடுத்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதைத்த தவிர வேறு வழியில்லை என்று சிம்புவின் தயாரும் டி.ராஜேந்தரின் மனைவியுமான உஷா கூறியுள்ளார்.

திங்கள், 21 டிசம்பர், 2015

குடிசை வீட்டின் குந்தில் குந்தியிருந்த ஜனாதிபதி மைத்திரி

 image source: google

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். ஒரு சாதாரண மனிதராக அவர் வருகை அமைந்திருந்தது.

குழந்தைகளின் நிர்வாணம்

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது?

ஹெர்ட்ஸ் (Hertz) என்ற அலகு ஒரு விஞ்ஞானியின் பெயர்

அந்த சொல், அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் தான். ஹெர்ட்ஸ் என்பது அவருடைய குடும்பப் பெயர். இதனைச் சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். ஜெர்மனி நாட்டின் இயற்பியல் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ்.

பெண்ணுறுப்பு விரிவடைவதை பற்றிய உண்மை தகவல்கள்!!!

பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும் அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும் என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.

தங்லீஷ் பேசும் முறையினால் முற்றிலும் பொருள் மாறிப் போன வார்த்தைகள்!!!

"தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிருக்கு நேர்.." என்ற பாடல் வரிக்கு ஏற்பவும், "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.." என்ற பாரதியின் வார்த்தைகளுக்கும் இணையானது தமிழ் மொழியின் சிறப்பு. ஆனால், தமிழ் இப்போது ஆங்கில கலப்புடன் தங்லிஷில் தான் பெரும்பாலும் பேசப்படுகிறது.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

T.Rajendar full Interview On Beep Song Controversy


Share |

"நமது எம்ஜிஆரையே" ஹேக் செய்து விட்டனர்.. சிம்பு எம்மாத்திரம்... டி.ராஜேந்தர்

சென்னை:சிம்புவின் கூடா நட்பே பிரச்சினைகளுக்குக் காரணம், நமது எம்ஜிஆர் பத்திரிகையையே ஹேக் செய்து விட்டனர். எனவே சிம்புவின் பாடலை ஹேக் செய்வது கடினமே இல்லை என்று அவரது தந்தையும், இயக்குநர் - நடிகருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

புதன், 16 டிசம்பர், 2015

புலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்

தமிழ்த் தேசியப் பற்றாளராகக் காட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு வால்ப் பிடித்து அவர்களின் புரட்சிப் பாடல்களைப் பாடி பிழைப்பு நடாத்தி வந்த பாடகர் சுகுமாரும் அவரது மகனும் செய்த லீலைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த சுகுமார் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிய அதே வாயால் டக்ளஸ் தேவானந்தாவையும் புகழ்ந்து பாடி பல மேடைகளில் மக்களை உணர்ச்சிவசப்படச் செய்தார்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

விண்டோஸ் 10 பதிய மூன்று வழிகள்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும், பல பயனாளர்கள், இந்த சிஸ்டத்தினை எப்படி தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்று தயங்கியபடியே உள்ளனர். முதன் முதலாக, (விண்டோஸ் 7 மற்றும் 8.1 கொண்டுள்ளவர்களுக்கு) இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டம் இதுதான். அது மட்டுமின்றி, முதன் முதலாக, இணையம் வழியாக வழங்கப்பட்டதுவும் இதுவே.

கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை துரத்தும் பசுமாடு.. நெஞ்சை நெகிழ வைக்கும் வாயில்லா ஜீவனின் பாசம்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை சரியாக இனம் கண்டு, அந்த பஸ்சை துரத்தி, வழிமறிக்கிறது இந்த பசுமாடு. வேறு எந்த வாகனத்தையும் அந்த பசுமாடு தொந்தரவு செய்வதில்லை. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடாவில் உள்ள சிர்சியில்தான் இந்த சம்பவம் தினசரி அரங்கேறுகிறது.

ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.யில், இன்டர்நெட் இணைப்பதற்கான வழி

“Connect to Internet” என ஐகான் எதுவும் ஹோம் ஸ்கிரீனில் இருக்காது. டேப்ளட் பி.சி.யில், “Settings” திறக்க வேண்டும்.

அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும்.

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், டாகுமெண்ட் தானாக சேவ் செய்ய

வேர்ட் புரோகிராம் தானாகவே நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களை சேவ் செய்திடும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை நாம் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இது ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கீழாக Word Options பட்டன் கிடைப்பதைப் பார்க்கலாம். இதனை அழுத்தவும்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு, கூகுள் பிளே ஸ்டோரில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச அப்ளிகேஷன்கள்

ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பயன்படுத்த, பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் சென்றால், நம் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பிற்கேற்ப இவற்றைக் காணலாம். இவற்றில், உங்கள் கேள்விக்கு பதில் தருவதற்காக, பெரும்பாலானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் செயலிகள் குறித்து, தகவல்கள் தேடியபோது பல புதிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை இங்கு தருகிறேன்.

திங்கள், 14 டிசம்பர், 2015

எக்ஸல் டிப்ஸ்! ஆல்ட்+ஷிப்ட்: சார்ட்களில் டேட்டா லேபிள்

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

வேர்ட் டிப்ஸ்! ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: டாகுமெண்ட் எடிட் செய்யப்படும் நேரம்:

ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒருவர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்து, பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டும், அத்துடன் தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா?

வேர்ட் டிப்ஸ்!: டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பது

வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

எக்ஸெல் டிப்ஸ்! தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க! சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?

தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே, தலைப்பு உள்ள வரிசைகளை அப்படியே உறைந்து போய் நிற்க வைக்கலாம். அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

திடீரென டெஸ்க்டாப்பில், ரீ சைக்கிள் பின் ஐகானைக் காணவில்லையெனில். அதனை மீண்டும் பெற

நீங்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள அனைத்து பைல்களையும் நீக்கும் முயற்சியில், அப்போது கிடைக்கும் மெனுவில், Empty Recycle Bin என்பதற்குப் பதிலாக, Delete என்பதனை அழுத்தியிருப்பீர்கள். உடனே, ஐகான் நீக்கப்பட்டிருக்கும். அல்லது, நீங்கள் ஏதேனும் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் பயன்படுத்தி, அது, ரீ சைக்கிள் பின் ஐகானை மறைத்து வைத்திருக்கலாம். இதனை மீண்டும் பெற கண்ட்ரோல் பேனல் இடை
முகத்தினைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7, விண் 8 மற்றும் விஸ்டா சிஸ்டங்களுக்கும் இதே செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

க்ளவ்ட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் இப்போது மிக எளிதாகப் பேசப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் “க்ளவ்ட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) என்பதாகும். ஆனால், ஒரு சிலரோ, இதனைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? இது எதற்கு? நம் கட்டுப்பாட்டில் இல்லாத டேட்டா நமக்கு எப்போதும் கிடைக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதன் தொடர்பாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? என்ற கேள்விகளும் எழுகின்றன. அவை குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

மியூசிக் நிஜம்தான், போட்டவர் அனிருத்தான்.. ஆனால் திரித்து சிலர் வெளியிட்டுள்ளனர் - டி.ஆர்.

சென்னை: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள "பீப் சாங்" குறித்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பாடலுக்கான இசையமைத்தவர் அனிருத்தான் என்றும், ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், வேறு வடிவத்திற்கு மாற்றும் முன்பு சட்டவிரோமாக யாரோ இதை எடுத்து வெளியிட்டு விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழக வெள்ளம்- ஐரோப்பிய நாடுகளில் உண்டியல்களை நிரப்பும் தேசபக்தர்கள்

தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்து நிவாரண உதவிகள் அனுப்படுகிறது. இந்த வெள்ள அனர்த்தம் என்பது கணக்கிடமுடியாத நஷ்டத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையுமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

யாழில் கிருத்திகா என்ற விபச்சாரியுடன் பாலியலுறவு கொண்டு திண்டாடுபவர்களின் கவனத்திற்கு

யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆபத்து மிக்க எயிட்ஸ் தொற்றுள்ளதாக நம்பப்படும் விபச்சாரி ஒருவரைப் பற்றி இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல முக்கியஸ்தர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் போன்றவர்களில் காமலீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமது அந்தரங்கத்தைச் சோகமாகத் தடவடிக் கொண்டிருப்பதற்கு காரணமான அமைந்துள்ளாள் மிகவும் நுட்பமாக விபச்சாரம் செய்துவரும் கிருத்திசா சண்முகநாதன்.

யார் இந்த கிருத்திகா???

"பீப் சாங்" பாடலை இணையத்தில் "லீக்" செய்தவர்கள் மீது நடவடிக்கை- சிம்பு வக்கீல்

பீப் சாங் தொடர்பான விவகாரத்தில் ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சிம்பு மற்றும் அனிருத்தின் வக்கீல் சி.ராஜசேகரன் தெரிவித்து இருக்கிறார்.
சிம்பு மற்றும் அனிருத் கூட்டணியில் உருவான பீப் சாங் தற்போது தமிழகம் முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இருவரின் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிம்பு, அனிருத் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியிருக்கும் வக்கீல் ராஜசேகரன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

சனி, 12 டிசம்பர், 2015

'திரு சிம்பு அவர்களே... இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?'

தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே...

திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,

'பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம்

'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார்.

உண்மையிலேயே க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்குமா அல்லது இது வெறும் கட்டுக்கதையா?

சமீப காலமாக க்ரீன் டீ மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் நிறைய ஆராய்ச்சிகள், க்ரீன் டீ புற்றுநோயைத் தடுக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சொன்னது தான். அதுமட்டுமின்றி, சில ஆராய்ச்சிகள் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள்.

91 வயது பாட்டி உடலுறவு கொண்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்

ஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 49வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

2006இல் கடத்தப்பட்ட மகன் 2013இல் கொழும்பில் நின்றார் (இப்போ எங்கே என தந்தை கேள்வி)

இராணுவத்தினரால் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போன தனது மகனை 2013 ஆம் ஆண்டு கொழும்பு கொள்ளுப்பிட்டி யில் கண்டதாக தந்தை ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடை பெற்றது.

மகனை தேடியறிவது கடினம் நஷ்டஈடாக காணியும் பணமும் (ஜனாதிபதி ஆணைக்குழு பதிலளிப்பு)

உங்களது மகனை தேடியறிவது கடினம். ஆகவே மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமல் போகச்செய்யப்பட்ட மகனின் தாயயாருவருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இருப்பதற்கு வீடும், காணியும், ஒரு இலட்சம் ரூபாய் பணமும் தருவதாகவும் ஆணைக்குழுவினர் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் அந்த தாயிடம் கூறியுள்ளனர்.

வியாழன், 10 டிசம்பர், 2015

பொருட்களை தந்திரமாகத் திருடும் பெண்கள். (Video)

ஹொரண நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் இரு பெண்கள் பொருட்களை திருடிய விதம் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.

திங்கள், 7 டிசம்பர், 2015

”இணையத் தமிழுக்கு முன்னோடி” மனிதர் ஸ்ரீநிவாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு - மனைவியும் மரணம்!

சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த பெரு மழையால் சில சிறப்பான மனிதர்களின் மரணச் செய்திகளும் கூட மழையோடு மழையாக அடங்கிப் போனது பெரும் சோகம்தான்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இப்படி பேட்டி கொடுப்பதற்குத்தான் வெட்கப்பட வேண்டும்.. கமல் மீது பிரபல எழுத்தாளர் பாய்ச்சல்!

 image: google

வெள்ள நிவாரணத்தில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும், இதுவரை மக்கள் கொடுத்த வரிப்பணம் எங்கேதான் போனது என்றும் கேள்வி எழுப்பியிருந்த நடிகர் கமல்ஹாசனை, அமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்திருந்தார்.

சனி, 5 டிசம்பர், 2015

வெள்ளப் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு உங்களின் உதவிகள் தேவையில்லை!! முகத்தில் அடித்த இந்தியத்துாதரகம்

தமிழக உறவுகளிற்கு எந்தவொரு உதவியும் தேவையில்லையென இலங்கையிலுள்ள இந்திய துணைதூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரிடம் இலங்கையிலுள்ள இந்திய தூதரால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு

கமல்ஹாசன், ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்களின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும். அதிலும் பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை

மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..!!
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று..!!
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள். ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பளாய் இல்லை"..!!

தமிழர்களை ஏமாற்றினாரா நரேந்திர மோடி.??

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்தை பார்வையிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி மீட்பு பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்குவதாக தெரிவித்து சென்றார்.

வியாழன், 3 டிசம்பர், 2015

எல்லோரும் சைகை மொழி பேசும் அதிசயக் கிராமம்! (Video)

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது.

புதன், 2 டிசம்பர், 2015

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.

காரணம் கண்டறிய முடியாத வினோத விபத்து (வீடியோ)

போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் அருகில் இருந்த மற்றொரு கார் மீது மோதியது என்ற செய்தியை பத்திரிக்கைகளில் படித்தால் நீங்கள் நம்புவீர்களா?

லண்டனில் வேலை இல்லா காவாலி “கோடாரி சண்டையில்” ஒருவர் கொலை

தெற்கு லண்டனில் உள்ள மிச்சம் என்னும் இடத்தில் இடம்பெற்ற தெருச்சண்டையின் கொலைக் குற்றவாளியாக மேலுமொருவர் இனங்காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற தெருச்சண்டையில் உயிரிழந்த 26 வயது நபர் ஜஸ்டின் நீல், தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும்வரை சிறைதண்டனை- சுப்ரீம் கோர்ட்!!

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "ஆயுள் தண்டனை" என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காத முஸ்லீம் குடும்பம்; வெளியேற்றிய பொது மக்கள் (Video)


Share |

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.

அகதிகள் வியாபாரம்

உள்நாட்டுப் போரால் அலைக்கழிக்கப்படும் சிரியாவின் அலிப்போ நகரைச் சேர்ந்த அகமது அப்துல் ஹமீத் (21) என்ற பாலஸ்தீனர் எப்படியாவது கடல் கடந்து ஐரோப்பாவுக்குத் தப்பிவிட வேண்டும் என்று மாதக்கணக்காக முயற்சி செய்தார். எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆள்கடத்தும் தரகர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர். அவர் சென்ற படகு மேற்கொண்டு நகர முடியாமல் கடலில் தத்தளித்தது. எனவே, கரைக்கு நீந்தி வந்தார். பிறகு, போலீஸிடம் சிக்கினார். கையில் உள்ள எல்லாவற்றையும் இழந்து தவித்தார்.

மதம் பிடித்த மதவாதம்

சகிப்பின்மை, பயங்கரவாதம் இந்த இரண்டு வார்த்தைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. சகிப்புத்தன்மையை இரண்டு விதமாக அர்த்தம் கொள்ளலாம். சமுதாயத்தில் உள்ள வேற்றுமைகளை அரவணைப்போடு ஏற்றுக்கொள்வது ஒன்று.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல