வியாழன், 5 டிசம்பர், 2013

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

மனிதநேயமும் இரக்க குணமும் இடம் மாறிவிட்டதே! (முழுவதும் படிக்கவும்)

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்

எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

படுக்கையில் சலிப்பூட்டும் வகையில் நடந்து கொண்டமையால் மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்

லிங் பிங்கின் புகைப்படத்துடன் அன்ட்ரெஸ்

படுக்கையில் சலிப்பையூட்டுபவராக உள்ளதாக குற்றஞ்சாட்டி தனது 42 வயது மனைவியை 70 வயது கணவர் படுகொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்திலுள்ள கெயிர்னஸ் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

5.6 இறாத்தல் நிறையுடைய சான்ட்விச் உணவை 36 நிமிடங்களில் உண்டு சாதனை (படங்கள் இணைப்பு)

8,000 கலோரி சக்திப் பெறு­மா­ன­மு­டைய 5.6 இறாத்தல் நிறை­வு­டைய சான்ட்விச் உணவை 36 நிமி­டத்தில் உண்டு பிரித்­தா­னிய இளைஞர் ஒருவர் சாதனை படைத்­துள்ளார்.

72 ஐ திருமணம் செய்த 27

சீனாவைச் சேர்ந்த 27 வயது யுவ­தி­யொ­ருவர் கடும் எதிர்ப்புக்கு மத்­தியில் தனது மனம் கவர்ந்த காத­ல­ரான 72 வயது வயோ­தி­பரை திரு­மணம் செய்­துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல