புதன், 29 அக்டோபர், 2014

7 வயது சிறுமியின் வாயில் முளைத்த 202 பற்கள் அகற்றம்

டெல்லி: மனிதர்களுக்கு சாதாரணமாக 32 பற்கள்தான் இருக்கும். ஒன்றிரண்டு பற்கள் கூடுதலாக இருந்தாலே சமாளிப்பது கடினம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், 7 வயது சிறுமியின் வாயிலிருந்து சிறிதும் பெரிதுமாக முளைத்திருந்த 202 பற்களை அகற்றியுள்ளனர்.

குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

'லைக்கா' சுபாஸ்கரன் இலங்கையில் கைதாகி விடுதலையா?

கொழும்பு: கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக சில இலங்கை செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

வீட்டை விட்டு விரட்டப்பட்டாரா நடிகர் கார்த்திக்?.. திரையுலகில் பரபரப்பு!

சென்னை: நடிகர் கார்த்திக் சொத்துப் பிரச்சினை காரணமாக விட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸிலும் கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.

'கத்தி' படத்தில் விஜய் கூறிய செல்போன் நம்பரால் பள்ளி ஆசிரியர் தவிப்பு

குமரி: கத்தி படத்தில் விஜய் அடிக்கடி கூறிய செல்போன் நம்பர் அருமனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடையது.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கவிஞர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு பட்டு எழுதினா அதுக்கு rhyming ஆக எப்படி எல்லாம் அர்த்தம் சொல்லறாங்க பாருங்க:

1)நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா-
மெளன ராகம் எப்படிய்யா கேக்கும் ?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

அதிசயம் ஆனால் உண்மை...

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...

1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்

2)அதை இரண்டால் பெருக்கவும்..

மாதவிடாயின்போது காட்டுக்குள் விரட்டிவிடப்படும் பெண்கள்! கம்ப்யூட்டர் காலத்தில் இப்படியும் கொடுமை!!

பெங்களூர்: மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு காட்டில் தங்க வைக்கப்படுவதால் பெண்கள் கடும் துயரத்திற்கு ஆளாகிவரும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துவருகிறது.

திங்கள், 27 அக்டோபர், 2014

வடக்குக்கு போகும் புலம்பெயர் தமிழர் மீது மட்டுப்பாடு நீக்கம்!

வெளிநாட்டு கடவுச்சிட்டு உடையவர்கள் வட மாகாணத்துக்கு செல்கின்றமைக்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சில் பதிவு மேற்கொள்ள வேண்டும், ஆனால் இலங்கையில் பிறந்தவர்களை பொறுத்த வரை இச்சட்டம் கடுமையாக பிரயோகிக்கப்பட மாட்டாது என்று விளக்கம் தரப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும்

சென்னை: விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்!

லட்சிய நடிகர் எனப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (எஸ்எஸ்ஆர்) சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

வியாழன், 23 அக்டோபர், 2014

யாரையும் குத்தாத கத்தி!

கடந்த ஓரிரு மாதங்களாகவே ஒரு 'கத்தி'ச் சண்டை இங்கு நடைபெற்றது. சண்டையின் முடிவில், சண்டையில் கலந்து கொள்ளவே இல்லாத ஒருவர் கழுத்தில் வெற்றி மாலை விழுந்தது. அத்துடன் படத்திற்கு 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள்! நாம் திரையில் பார்த்த கதை இது. திரைக்குப் பின்னால் நடந்த முழுக் கதையையும் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டு ரசிக்கலாம்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மலாலா – நபிலா: இரு வேறு உலகங்கள் – முர்தாசா ஹூசைன்

மலாலா என்ற பெயர் நமக்கு அதிகம் பரிச்சயமான ஒன்று, நமது தமிழ் செய்தி தொலைகாட்சிகளிலிருந்து, இந்திய, உலக செய்தி தொலைகாட்சிகள் வரை அடிக்கடி உச்சரிக்கும் பெயர் மலாலா. மலாலாவிற்கு தற்பொழுது அமைதிக்கான நோபல் பரிசு கூட அறிவிக்கப்பட்டுள்ளது. மலாலா தாலிபான்களின் தாக்குதலுக்குள்ளான பதின் வயது சிறுமி, இவரைப் போல நிறைய சிறுமிகள் தாலிபான்களை தாக்குகின்றோம், தீவிரவாதிகளை தாக்குகின்றோம் என்று அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டு வீச்சுகளில் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர்.

முன்னாள் தண்டனை சிறைவாசி(எண்: 7402) ஜெயலலிதாவின் அறிக்கையும் – சில நினைவூட்டல்களும்

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் பற்றியோ, வேதனைகளைப் பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்தத் துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.”

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் – ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ்! உஷார்

எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப் பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்று வே லைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறா ர்கள், இதிலெல்லாம் சிக்காம ல் இருக்க எந்தெந்த விஷயங் களில் கவனமாக இருக்க வே ண்டும் என்று சொல்கிறார் பி .கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா

தங்க நகை வியாபாரத்தில் நடந்துவரும் பகீர் மோசடிகள் – அதிர்சித் தகவல்

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றா ல் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல் லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டறிந் து, அதிலிருந்து மீட்பது எப்படி?

எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை.

இளம்பெண்களை வாங்க, விற்க இங்கு அணுகவும்!- ஓர் அபாய எச்ச‍ரிக்கை

மலிவு விலையில் இளம்பெண்கள் விற்பனைக்கு கிடைப்ப‍ர்! – ஓர் அபாய எச்ச‍ரிக்கை

நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, அவளை திருவிழா விற்கு அழைத்துப் போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி, திரு விழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். இவளும் அமர்ந்தாள். இவள் அருகில் ஒரு வர் வந்தார். கன்னத்தைக் கிள்ளினார். தலையை வருடினார். பாப் பா உன் பெயர் என்ன என்று கேட்டார். தீபா அகர்வால் என்றாள், அந்த சிறுமி.

டுயல் சிம் செல்போன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்! ஏன்? எதற்கு?

இந்திய சந்தைகளில் தற்போது விற்பனையாகும் 65% செல்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடிய தாகும். முதலில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சைனா மொபைல்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் இந்த டூயல் சிம் மொபைலை விரும்பி வாங்கி வந்ததால், பிரபல நிறுவனங்களும் தங்களின் செல்போன்களில் டூயல்சிம் பயன்படுத்தும்முறையை கொண்டு வந்தன.

வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவுகொள்ள‍ சில எளிய வழிமுறைகள்

இந்த பதிவு திருமணமான ஆண்- பெண்களுக்கு மட்டுமே உரியது.

காமத்தில்ஈடுபடும்போது தகுந்தமுன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத்தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண் ணுறுப்பில் உடலுறவு செய்வதுபோ ன்ற கொடுமை எதுவும் இல்லை. பெ ண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிக மாகி வெறுக்கத்தொடங்கிவிடுவாள் .

எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம்பெற

உடலுறவு என்பதன் கால அளவு என்ன? (உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍வேண்டும்?)

க‌ணவன் மனைவிக்கு இடையேயா ன அந்த அற்புத உறவு அதாங்க தாம் பத்திய உறவின் கால அளவு என்ன‍ என்பதில் பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவிவருகின்றன.

பெண் குறியைச் சுற்றியுள்ள‍ தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:

பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும் மாநிறத்திற்கும் சற்று அதிக மா சிவந்த நிறம் உடையவர்களின் அக்குள் பிரதேசம், தொடை இடுக்கு , பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதிகள் உடலின் மற்ற பகுதியைக் காட் டிலும் நிறம் மங்கி கறுத்தே காணப்படும். இதற் கான காரணம் பலருக்கும் புரியாமல் இருக்கலாம்.

உடலுறவின்போது விந்து வேளியேறும் ‘அந்த’ தருணத்தில் ஆண்கள் என்னென்ன‍ செய்யவேண்டும்?

உடலுறவின்போது விந்து வேளி யேறும் அந்த தருணத்தில் ஆண்கள் என்னென்ன‍ செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்

உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப்படி இயங்குகிறது? என்ன செய்கிறது? உ ங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்ய . . .

எப்படி இருந்த ரஜினி, இப்படி ஆயிட்டாரே! ஜெ.,க்கு கடிதம் எழுதி, வலைத்தளங்களில் வறுபடும் சூப்பர் ஸ்டார்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்துள்ளதற்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதுதான், இப்போது தமிழ் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாப்பிக். அஞ்சான் ஃபிளாப் ஆன பிறகு, லிங்குசாமியையும், கத்தி டீசர் வெளியான பிறகு நடிகர் விஜயையும் ஓட்டிக்கொண்டிருந்த சமூக வலைத்தளவாசிகள், இப்போது சூப் போட்டு குடித்துக் கொண்டிருப்பது சூப்பர் ஸ்டாரைத்தான்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

பெண்களுக்கு தலை வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

பொதுவாகப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு முடி பிரச்சனைகளில் ஒன்று தான் பெண்களின் தலை வழுக்கைப் பிரச்சனை. தலைச் சருமத்தின் மேற்புறத்தில் ஃபோலிகிள் எனப்படும் சிறு துவாரங்களில் மயிர்கால்கள் நிற்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. காலம் செல்லச் செல்ல இந்தத் துவாரங்கள் குறுகி, மெதுவாக வழுக்கை உண்டாகிறது.

உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜி

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்தது)
கத்திரிக்காய் - 1 (சிறியது, துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

சிக்கன் கஸ்ஸா

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5-6 (அரைத்தது)
உப்பு - தேவையான அளவு
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

ஈஸியான... சிக்கன் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 4 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 4 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 கப்ங
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சிம்பிளான... தந்தூரி சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

ரவா முறுக்கு

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு/இடியாப்ப மாவு - 1/2 கப்
ரவை - 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் பக்க விளைவுகள்!!!

அவசர கருத்தடை மாத்திரையை "தி மார்னிங் ஆஃப்டர் பில்" என கூறுவது பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ சொற்கூற்றில், இந்த மாத்திரைகளை லெவோனெல் மற்றும் எல்லாஒன் என அழைக்கின்றனர். பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமாவதை தடுக்கவும், கருத்தடை கருவிகள் தோல்வியில் முடிவதால் கர்ப்பமாவதை தடுக்கவும், இந்த அவசர கருத்தடையை சிறந்த மாற்றாகப் பயன்படுத்தலாம்.

பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
பூண்டு - 2 (நறுக்கியது)
கிராம்பு - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டாணி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எணணெய் - தேவையான அளவு

உருளைக்கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள்:

இடியாப்ப மாவு/அரிசி மாவு - 1 கப்

உருளைக்கிழங்கு - 1

வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 3/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

வியாழன், 16 அக்டோபர், 2014

எலியை கண்டு அல­றிய இள­வ­ரசி வாய்­விட்டு சிரித்தார் சசி­கலா - ஆறுதல் கூறினார் ஜெய­ல­லிதா

இது பெங்­களூர் சிறைச்­சா­லையில்....

சென்­னையை தவிர்த்து கொட­நாட்­டுக்கு அடுத்­த­ப­டி­யாக ஜெய­ல­லிதா அதிக நாட்கள் சென்று தங்­கி­யது பரப்­பன அக்­ர­ஹா­ரா­வாகத் தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உரு­கித் ­த­வித்த அர­சி­யல்­வா­தி­களின் வருகை குறைந்து ஜெய­ல­லிதா, சசி­கலா, சுதா­கரன், இள­வ­ரசி ஆகி­யோரின் உற­வி­னர்கள் வருகை அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது.

`செல்ஃபி வித் பரப்­பன அக்­ர­ஹாரா'

அதிகரிக்கும் பட்டினி அவலம்

பசி பட்டினி... இன்று உலக அளவில் தடுக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அதிகளவில் பேசப்படும் விடயமாக இந்த பசி, பட்டினி காணப்படுகின்றன. உலகின் ஒரு பகுதியில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வீண்விரயமாக்கப்படுகின்ற நிலையில் மறுபுறம் சில நாடுகளில் சிறுவர்கள் முதல் வயது வந்தவர்கள் வரை பட்டினியால் வாடும் பரிதாப உலக சூழலிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

புதன், 15 அக்டோபர், 2014

பேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் எல்லோ !

எல்லோ (Ello ) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம்.

எல்லோ என்றால் என்ன?

பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்!

சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். 

பயனுள்ள Run commands

1) Accessibility Options : access.cpl
2) Add Hardware : hdwwiz.cpl
3) Add / Remove Programs : appwiz.cpl
4) Administrative Tools : control admintools
5) Automatic Updates : wuaucpl.cpl
6) Wizard file transfer Bluethooth : fsquirt
7) Calculator : calc
8 ) Certificate Manager : certmgr.msc
9) Character : charmap
10) Checking disk : chkdsk
11) Manager of the album (clipboard) : clipbrd
12) Command Prompt : cmd
13) Service components (DCOM) : dcomcnfg

செய்திகளாகிவிட்ட அதிர்ச்சிகள்

தமிழ் சினிமாவைப் பற்றி யார் பேசினாலும் ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பற்றிப் பேசிவிடுகிறார்கள். இரண்டே படங்களை எடுத்துவிட்டு, தமிழ் சினிமா சரித்திரத்தில் இவ்வளவு அழுத்தமாகப் பெயரைப் பதித்துக்கொண்ட இயக்குநர் ருத்ரய்யா ஒருவர்தான். 1978-ல் வெளிவந்த படம் இது.

உங்கள் உடைமைகளை எப்படி திருடுவார்கள்? - இவற்றை தெரிந்துகொண்டு விழிப்போடு செயல்படுங்கள்

பணத்துடன் கடைக்கு வரும் மக்களை திருடர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தையும் பொருட்களையும் திருடிச் செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்..

செவ்வாய், 14 அக்டோபர், 2014

முல்லையில் கிணற்றுக்குள் குழந்தை, காப்பாற்றிய சிப்பாய்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கெப்பிலாறு பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற, 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் நிறைந்த பெண் குழந்தை ஒன்று இராணுவத்தால் காப்பாற்றப்பட்டு உள்ளது.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஏர்டெல் நிறுவனர்

ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை... ஐந்து மொழிகளில்.. என்னா தைரியம்!!

யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பாத்து குசலம் விசாரிக்குமாம்... இந்தப் பழமொழி சினிமாவில் அடிக்கடி அரங்கேறுவதைப் பார்த்திருக்கிறோம்.

தூய்மை இந்தியா பணியில் 90 லட்சம் பேரை இணைப்பேன்: மோடிக்கு உறுதியளித்த கமல்

சென்னை: சுத்தமான இந்தியாவை உருவாக்க அழைத்து விடுத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார். இந்த பணியில் 90 லட்சம் பேரை இணைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சரஸ்வதி பூஜை என்பது என்ன?

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை!

கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

விஜய் டிவி சிம்பு உடன் போட்ட பொய் சண்டை: அம்பலப்படுத்திய நடிகர் பிரிதிவிராஜ்

இன்றைக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டிஷோ, டாக் ஷோக்களில் ஏதாவது ஒரு சண்டையை இழுத்து கண்கலங்க நடுவர்கள் வெளியேறுவது அடிக்கடி நடக்கிறது.

வியாழன், 2 அக்டோபர், 2014

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம் - பாடல்

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ

Why My Dad is God..

1.அஞ்சு ரூபாய் கொடுத்து பார்த்து செலவு பன்னுப்பானு சொல்லுவான் மனுசன்

2.இந்த உலகத்துலயே காசு குடுத்துட்டு திருப்பி எதிர்பாக்காத ஒரே ஆள்னா அது அப்பாதான்

3. ATM - இப்ப தாண்டா நீங்க பாத்திருக்கீங்க நா 25 வருசத்துக்கு முன்னாடியே என் அப்பா ரூபத்துல பாத்துட்டேன் ..

Twitter, Google and Facebook

Twitter, Google இதெல்லாம் ஜிம் மாதிரி முதல்நாள்
சந்தோசமா போவ...,
ஆனா அதுக்கப்புறம் அந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்ட ....,
ஆனா facebook டாஸ்மாக் கடை மாதிரி முதல்நாள் மட்டுந்தான் தயங்கி தயங்கி போவ.,
அதுக்கப்புறம் யார் காரி துப்புனாலும்அத
விட்டு வரமாட்ட...

என்ன நான் சொல்றது...!!!

 இணையத்திலிருந்து பெறப்பட்டது
Share |
Image Hosted by ImageShack.us

கணவன் - மனைவி

கணவன் ஒருநாள்
அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.

போதையில்

ஒருவர் போதையில்
தள்ளாடியபடி ஒரு கரண்ட்
கம்பத்து அடியில நின்னுகிட்டு, கம்பத்த
தட்டி,...
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!

மகாபாரத கதை

ஆசிரியர் மிகவும் உற்சாகத்துடன் பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.

" மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கணவன் வாசுதேவனை சிறையில் அடைத்தான்.

கியூவில் நிற்கும் பிணங்கள்!!!

இறந்தபிறகும் கியூவில் நிற்கும் அவலத்தைப் பார்த்திருக்கிறீர்களா?!

மணிகர்னிகா படித்துறையில் சில நேரம் பிணங்கள் அதிகமாக எரியூட்டப்பட இருக்கின்ற சந்தர்பத்தில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். இறந்த பின்பும் கியூவில் நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?!
Share |
Image Hosted by ImageShack.us

மிஸ்டர் எக்ஸ்

மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

டாக்டருக்குப் படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? - பெருந்தலைவர் காமராசர்

உலகின் மிகச் சிறந்த, மிக நேர்மையான, மக்கள் நலனைத் தவிர வேறொன்றையும் நினைக்காத, கடைசி நாள் வரை தனக்கென ஒரு குடும்பமே வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லா காமராஜரை தலைவராக, முதல்வராக வாய்க்கப் பெற்றது இந்த தமிழ்ச் சமூகம்தான்.

போயஸ் தோட்டத்திலிருந்து போன 'பண மூட்டைகள்'.. அம்பலப்படுத்திய ஜெயராமன்.. !

டெல்லி: தந்தை ஜெயராமால் எந்த அளவுக்கு ஜெயலலிதா சந்தோஷமடைந்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயராமன் என்ற பெயர் கொண்ட ஒருவரால்தான் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் வாடும் நிலைக்கு அவர் போய் விட்டார்.

புதன், 1 அக்டோபர், 2014

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? நீதிபதி குன்கா தீர்ப்பு முழு விவரம்

பெங்களூர்,

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்பதற்கு தனது தீர்ப்பில் நீதிபதி குன்கா விளக்கம் அளித்துள்ளார்.

தீர்ப்பு முழு விவரம்

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல