சனி, 9 ஆகஸ்ட், 2014

7 வயது சிறுமியை திருமணம் செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி: சமூக வலைத்தளங்களில் உலவும் போட்டோ

ஈராக்கில் 7 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலாவி வருகிறது.

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 64 வருட சாதனையை முறியடித்த சங்ககாரா

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் சங்ககாரா இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையையும் அவர் தகர்த்துள்ளார். ஒரே டெஸ்ட்டில் 190 ரன்களுக்கும் மேல் ரன் எடுத்த சாதனையில்தான் பிராட்மேனை முந்தியுள்ளார், இலங்கையின் இந்த இடக்கை பேட்ஸ்மேன்.

சென்னைக்கும் வந்தது எபோலா வைரஸ்...?

சென்னை: நைஜீரீியாவில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் ஒருவருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்து நகைச்சுவைக் கலைஞர் இன்பராஜா ஜேர்மனில் மரணம்!

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பிரபல மேடைக் கலைஞராக விளங்கிய அருளையா ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் கடந்த 29 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல