திங்கள், 12 டிசம்பர், 2016

திருந்தாத ஜென்மங்கள்: வர்தாவால் கொந்தளித்த கடலுடன் சென்னைவாசிகள் செல்ஃபி

சென்னை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தும் பலர் மெரினா கடற்கரைக்கு சென்று வர்தா புயலுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

தேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்!

கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.வின் மகள்: வைரலான போட்டோவில் இருக்கும் பெண் உண்மையில் யார் தெரியுமா?


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என சமூக வலைதளங்களில் தீயாக பரவிய புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்ற உண்மையை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல