வியாழன், 19 ஜூலை, 2018

சில பொது அறிவு வினா விடைகள்

இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?
பதில் : 1964

பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
பதில் : தாய்லாந்து

வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
பதில் : ஈசல்

திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை...

கேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

யூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி?

யூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இந்த அம்சம் கொண்டு யூடியூப் வீடியோக்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும்.

பிள்ளையாருக்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல இரண்டு மகன்களும் இருப்பது தெரியுமா?

இந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் விநாயகரை வணங்காமல் எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதில்லை. காரணம் "வினை தீர்ப்பான் விநாயகன்" என்பதுதான். ஒரு செயல் தொடங்கும்போது விநாயகரை வணங்கினால் அந்த செயல் நல்லபடியாக முடியும்வரை விநாயகரின் அருள் நம்முடனேயே இருக்கும் என்பது நம்முள் ஊறிப்போன ஒரு நம்பிக்கை. நாம் குறைந்தது பத்து இடங்களிலாவது பிள்ளையாரை பார்த்துவிடுவோம், ஏனெனில் நம் சமூகத்தில் பெயர் இல்லாத தெருக்கள் கூட இருக்கலாம் ஆனால் பிள்ளையார் இல்லாத தெருக்கள் மிகவும் குறைவு. இவ்வளவு ஏன் இவர் முன்னே ஆடாத தமிழ் நடிகர்களே இல்லை எனலாம் .

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல