புதன், 25 நவம்பர், 2015

உண்மை உண்மை உண்மை...

நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்

பயனாளர்களை வேவு பார்க்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் கூகுள்

டிஜிட்டல் உலகைப் பாதுகாப்பதற்கெனப் பல செயலிகளை உருவாக்கி வரும் 'அவாஸ்ட்' நிறுவனம், அண்மையில் ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் புரோகிராம்கள், நம்முடைய தனி நபர் தகவல்களையும், நம் செயல்பாடுகளையும் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அறிவித்துள்ளது.

குற்றச் சாட்டிற்கு ஆளான சில நிறுவனங்கள், இதனை மறுக்கவில்லை. இது குறித்த விபரம் பின்வருமாறு:

விபச்சாரிகளாக்கப்படும் யாழ்ப்பாணப் பெண்கள்!! குறுக்கால போன குறும்படக்காரர்களின் கைவரிசைகள் இதோ

கடந்த சில மாதங்களின் முன்னர் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக உலாவிய விடயம், ஈழத்து குறும்பட நடிகையொருவரின் அந்தரங்கப்படம். அவர் குளித்தார்.

தன்னைத்தானே வீடியோ எடுத்தபடி. யாரோ ஒரு நடிகை தொடக்கம் த்ரிஸா வரை குளித்துப்பார்த்த நம்மவர்களிற்கு, ‘அட நம்மாளு’ என்ற பாணியில் ரகசியமாக வீடியோவை பார்த்துவிட்டு, சமூகவலைத்தளங்களில் அறக்கத்திகளை தூக்கிக் கொண்டு குதித்தார்கள்.

ஏன் 2016-ம் ஆண்டு யாரும் திருமணம் செய்யக் கூடாது? மகாமகம் பீதி!!!

மகாமகம் பற்றிய சிறு பார்வை.....

ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒருமுறை ஏற்பட்ட பிரளயத்தினால் தான் கலியுகம் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகளும், அமுதமும் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல