திங்கள், 7 அக்டோபர், 2013

படித்தவர்களே இலங்கை வட மாகாணத்தில் அமைச்சர் ஆகலாம்: விக்னேஸ்வரன் அதிரடி!!

இலங்கையின் வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களை நியமிக்கும் போது நன்கு படித்தவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தயார் செய்து தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் அறிவுறுத்தியுள்ளார்

விக்னேஸ்வரனின் பதவி ஏற்பு படங்கள்

வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவி பிரமாணம் செய்து கொண்ட போது எடுக்கப்பட்ட படங்களை ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல