திங்கள், 24 டிசம்பர், 2012

'கலர் கலரா' படம் பார்த்தீங்கன்னா நீங்க 'கஜினி' ஆயிருவீங்க!

அதிக அளவில் ஆபாசப் படம் பார்ப்பவரா நீங்கள்... அப்படியானால் உடனே அதை மாத்திக்குங்க, இல்லாட்டி நீங்க கஜினி ஆயிருவீங்க.. அதாவது உங்க ஞாபக சக்தி முற்றிலும் பறி போய் விடுமாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் வேண்டுமா...?

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே.

செம்புலப் பெயல் நீர் போல...!

'கூடுதல்' சுகமானது. அதிலும் வலி தெரியாமல், சுகத்தோடு கூடுவது என்பது உச்சகட்ட சந்தோஷத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். ஆனால் பலர் கூடுவதை ஒரு கடமையாக நினைத்து சரிவர செய்யாமல் நயமின்றி நடந்து கொண்டு கசப்புணர்வையே பரிசாகப் பெறுகிறார்கள்.

''செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே... ''

சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு, மறந்துராதீங்க...!

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

தூங்குறாங்களா...? இப்படிப் பண்ணுங்க, முழிச்சுக்குவாங்க!

சில்லென வீசும் குளிர் காற்று, உள்ளுக்குள் ஒரு யுத்தம்... காம யுத்தம். ஆனால் 'போரிடத்தான்' துணைக்கு யாரும் இல்லை, அம்மணி பாட்டுக்கு குறட்டை விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்.. சோகத்தில் சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறீர்களா.. டோன்ட் ஒர்ரி டியர், இப்படிப் பண்ணிப் பாருங்க, மின்னல் வேகத்தில் எழுந்து உட்கார்ந்து உங்களை பாடாய்ப்படுத்த ஆரம்பித்து விடுவார்...

ராஜிவ்காந்தியின் 'முதல் மனைவி'யிடம் இறப்பு சான்றிதழ்! அதிகாரி டிரான்ஸ்பர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் முதல் மனைவி என்று கூறிய ஆந்திர பெண்ணிடம் ராஜிவ் இறப்பு சான்றிதழை கொடுத்த அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட, லைக் கொடுக்க முடியல

ஒரு கமெண்ட் கூட போடக்கூடாதா?
கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட்டதற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காகவும் 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது பலரை ஆத்திரமடையச் செய்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல