ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மனச்சாட்சி இல்லையா?

ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞன் ஒருவன் தனது உயர் அதிகாரியிடம் சென்று ஒரு நாள் லீவு தருமாறு கேட்டான்.
என்ன உனக்கு ஒரு நாள் லீவு வேண்டுமா? எங்கே உனது வேண்டுகோளை எவ்வாறு பரிசீலிக்கலாம் என்றுதான் பார்ப்போமே என்று கூறிய அதிகாரி தொடர்ந்து கதைத்தார்.

அரசியல் என்றால் என்ன?

ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று 'அரசியல் என்றால் என்ன அப்பா ' என்று கேட்டான்.

அப்பா சொன்னார். 'பையா. இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் தான் இந்த குடும்பத்துக்கு சம்பாதித்து, சாப்பாடு கொண்டுவருகிறவன். என்னை முதலாளி என்று கூப்பிடலாம்.

என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?

கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.

பாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்

பாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் பலாத்காரமாக பிடித்துச் சென்றுள்ளனர் என கொழும்பு அமெரிக்க தூதரகத்திலிருந்து இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த செய்தி ஒன்றில் குறிப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல