ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

வேர்ட் டிப்ஸ்... எழுத்துக்களை அகலப்படுத்த:

வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்ட் டிப்ஸ்... தனிப்பட்ட என் சொல்:

வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும்.

மிகப் பெரிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட பக்கத்திற்கு உடனே செல்ல சுருக்கு வழி...

வேர்ட் தொகுப்பில் Find and Replace டயலாக் பாக்ஸில் இதற்கான வழி உண்டு.

முதலில் எப்5 (F5) அழுத்தவும்.

எம்.எஸ். டாஸ் (MS-DOS) என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்ததா? ஐ.பி.எம். நிறுவனம் தயாரித்ததா?

ஏன் அந்த சிஸ்டம் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களில் இயங்கும் டாஸ் என அழைக்கப்படுகிறது?

கம்ப்யூட்டர் தயாரித்த ஐ.பி.எம். நிறுவனம், “செஸ்” என்ற குறியீட்டுப் பெயரில், ஒரு ப்ராஜக்ட் ஒன்றைத் தயாரித்து தருமாறு, அப்போது தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.

விண்டோஸ் 7 ல் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை டாஸ்க் பாரில் அமைக்க

கண்ட்ரோல் பேனலைத் திறந்து கொள்ளவும்.

Date and Time என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும்.

அடுத்து கிடைக்கும் விண்டோவில் Additional Clocks என்றிருக்கும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

ஒரு ப்ளாஷ் ட்ரைவில் கம்ப்யூட்டர் முழுவதையும் காப்பி செய்து, அப்படியே இயக்க முடியுமா?

இதுவரை அப்படி எதுவும் இல்லை. ஆனால், கூகுள் நிறுவனம் அது போன்ற ஒன்றை வடிவமைத்துக் காட்டியுள்ளது. இந்த ப்ளாஷ் ட்ரைவ் அளவிலான கம்ப்யூட்டர் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது. அசூஸ் (ASUS) நிறுவனம் இதனை வெளியிட உள்ளது. விலை 100 டாலருக்கும் குறைவாகவே இருக்கும்.

மைக்ரோசாப்ட் விரைவில் தர இருப்பது ஸ்பார்டன் (Spartan) பிரவுசர்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த பிரவுசர் கிடைக்கும். 'ஸ்பார்டன்' என்பது புதிய பிரவுசரின் குறியீட்டுப் பெயர் தான். இந்த பெயரிலேயே பிரவுசர் கிடைக்கலாம். அல்லது வேறு பெயரில் கிடைக்கலாம்.

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பா? இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்பு

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்புத் தெரிவித்தது. இதுகுறித்து இலங்கையில் இருந்து வெளியாகும் "தி சன்டே லீடர்' வார இதழுக்கு அளித்த பேட்டியில் அக்கட்சியின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கூறியிருப்பதாவது:

பிரபாகரனை கொல்லக்கூடாது என்கிற இந்தியாவின் கொள்கை - இது மட்டும்தான் தோல்வி அல்ல

தயான் ஜயதிலகா – எழுத்தாளர் மற்றும் முன்னாள் தூதுவர்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினமாகிய ஏப்ரல் 14 ல் இந்தியாவின் ராய்ப்பூdr-dayan-jayatillekaரில் வைத்து ஜெனரல் வி.கே.சிங்கின் பகிரங்க விமர்சனமாக இந்திய அமைதி காக்கும் படை (ஐபிகேஎப்) பற்றிய அனுபவங்கள் மற்றும் அவரது அதிர்ச்சி தரும் வெளிப்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் பிரபாகரனின் இருப்பிடம் பற்றிய தகவல்கள் ஐபிகேஎப் இற்கு கிடைத்திருந்த போதும் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம்; அவர் பிடியில் இருந்து நழுவ விடப்பட்டார் என்கிற செய்தியும் அந்த வருடங்களைப் பற்றிய ஒரு மறுபரிசீலனையை ஆரம்பிக்கிறது.

புதுமாப்பிள்ளை பிடித்தார் பொன்சேகாவின் புதல்வி!

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மூத்த புதல்வி அப்சரா பொன்சேகா மீண்டும் திருமணம் செய்கின்றார்.

4 வருடமாக கனவில் பாம்புடன் செக்ஸ்... ஆண் குழந்தைக்கு தாயான பெண்.... இது நைஜீரிய கூத்து!

நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் கனவில் பாம்புடன் உடலுறவு கொண்டு ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூது

அல்­லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்­வேறு பெயர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்­றது.இந்த சூதாட்­டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்­சி­யங்­களைக் கூட இழந்­த­வர்கள் பற்றி கேள்­விப்­பட்­டுள்ளோம். அந்­த­வ­கையில் இன்­றைய கால கட்­டத்தை பொறுத்­த­வரை சூதாட்­டத்தின் நவீன வடிவம் தான் 'கசினோ'. சூதாட்ட விளை­யாட்­டுகள். அதுவும் இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக மிக பிர­பல்­ய­மான ஒரு பொழு­து­போக்கு அம்­ச­மா­கவும், விநோத விளை­யாட்­டா­கவும் 'கசினோ' சூதாட்ட நிலை­யங்கள் மாறி­வ­ரு­கின்­றன. அதுவும் 'கசினோ' சூதாட்ட விளை­யாட்­டுக்­க­ளுக்­காக பாரி­ய­ளவில் பணத்தை வாரி இறைக்கும் வெளி­நாட்­ட­வர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது.

லெப்ரஸ்கோப்பி (Laparoscopie) சிகிச்சை என்றால் என்ன?

இவ்வகையான துளைகள் தொப்புளிலேயே சற்றுப் பெரிதாக ஆனால் வெளியே தெரியாத அளவிற்குப் போடப்படும். இதனால், சிகிச்சை செய்யப்பட்டதற்கான அடையாளமே தெரியாது.

ஒற்­றைக்­காலில் நிற்க முடி­யுமா..?

பிடி­வா­தக்­கா­ரர்­களை ஒற்­றைக்­காலில் நின்று சாதிப்­ப­வர்கள் என்று சொல்­வ­துண்டு. ‘உங்­க­ளாலும் ஒற்­றைக்­காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடி­வா­தக்­கா­ரரோ இல்­லையோ, ஆரோக்­கி­ய­மா­னவர் என்றே அர்த்தம்’ என்­கி­றது ஜப்­பானில் மூளைத்­தாக்கு நோய் பற்றி வெளி­யி­டப்­பட்ட ஆய்­விதழ் தகவல் ஒன்று.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் – "விஷ்யானந்த்"

 Minor planet 4538 Vishyanand was discovered in Toyota, Aichi Prefecture, Japan, on 10 October 1988, but has remained unnamed for almost 10 years, until now. Photo: HT
செவ்வாய், வியாழன் கிர­கங்­க­ளுக்­கி­டையே புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஒரு சிறிய கிர­கத்­திற்கு “விஷ்­யானந்த்” என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

யார் அந்த “விஷ்­யானந்த்”?

விரல் சூப்பும் பழக்கம் ஆபத்தானதா?

விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்­தை­களை திருத்­து­வது என்­பது மிகவும் கடின­மான விடயம்.

உண­வு­களை கூட எப்­ப­டி­யா­வது சாப்­பிட வைத்­து­வி­டலாம், ஆனால், இந்தப் பழக்­கத்தில் இருந்து அவர்­களை மீட்­டெ­டுப்­பது என்­பது எல்லா தாய்­மார்­க­ளுக்கும் ஒரு சவால் ஆகும்.

விரல் சூப்பும் பழக்கம் ஏன் வரு­கி­றது?

குழந்­தை­க­ளுக்கு 45 நாட்­களில் இருந்து, 2 மாதங்­க­ளுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்­பிக்­கலாம்.

தோட்டத் தொழிலாளர்களை கடனாளிகளாக்கும் அடகு நிறுவனங்கள்

சுமார் இரு நூறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­திய தேசத்திலிருந்து இலங்கைத் தீவிற்கு கூலித்­தொ­ழி­லா­ளி­க­ளாக அடிமை இன­மாக ஆங்­கி­லே­யர்­களால் நாம் கொண்டு வரப்­பட்டோம்.

எமது ஏழ்­மை­யையும் வறு­மை­யையும் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட ஆங்­கி­லே­யர்கள் எம்மை இலங்­கைத்­தீவின் கோப்பி, தேயிலை, கொக்கோ தோட்­டங்­களில் காற்­றோட்­ட­மில்­லாத லயன் காம்­பி­ராக்­களில் முடக்கி எமது வாழ்வை உழை ப்பை, நெற்றி வியர்­வையை, எமது உதிர த்தை எமது ஊதி­யத்தை எல்லாம் கப­ட­மாக கொள்­ளை­ய­டித்­தனர்.

பேஸ்புக் மூல­மாக பெற்ற முதல் விவா­க­ரத்து!

 Ellanora Baidoo (kiri) menceraikan sang suami, Victor Sena Blood-Dzraku lewat Facebook. (Istimewa)
பேஸ்புக் வழி­யாக ஒரு­வரை எளிதில் அணுக முடியும் என்­பதை நிரூ­பித்­தி­ருக்­கி­றது சமீ­பத்தில் அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற சம்­ப­வ­மொன்று.

அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்கைச் சார்ந்த எல­னோரா பைடோ கடந்த 2009-ஆம் ஆண்டு விக்டர் செனா என்­ப­வரை திரு­மணம் செய்­துள்ளார். ஆனால், இரு­வரும் சேர்ந்து வாழ­வில்லை அதோடு 2011-ஆம் ஆண்டு முதல் விக்டர் காணாமல் போயுள்ளார். தன்­னு­டைய மனை­வி­யிடம் கூட போன் மற்றும் பேஸ்புக் வாயி­லாக மட்­டுமே தொடர்பு கொண்­டுள்ளார்.

கண்ணீர் அஞ்சலி...

வீட்­டி­லி­ருந்து புத்­தக அலு­மா­ரியை இடம் மாற்றும் நோக்­கத்தில் அலு­மா­ரிக்­க­ருகில் மேசை­யொன்றைப் போட்டு புத்­த­கங்­களைக் கொஞ்சம் கொஞ்­ச­மாக எடுத்து மேசையில் அடுக்­கினேன். மேல் தட்­டி­லி­ருந்த எல்லாப் புத்­த­கங்­க­ளையும் எடுத்து வைத்த பின் தட்டில் விரித்­தி­ருந்த பழ­சாகிப் போன தாள்­களை அகற்­று­வ­தற்­காக அவற்றை எடுத்த போது ஒரு கடித உறை கீழே விழுந்­தது. அதை எடுத்துப் பார்த்தேன். ஆங்­கிலத் தட்­டச்சு எழுத்­துக்­களால் என் பெய­ருடன் சேர்ந்த முக­வரி கடிதம் பிரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

நிழ­லாக மனி­தனை தொடரும் மரணம்



இறப்பின் வகை­தொகை பற்­றிய ஓர் இல­கு­வான ஆய்வு

உயி­ருள்ள ஒரு ஜீவ­ரா­சியின் அனை த்துச் செயற்­பா­டு­களும் முடி­வுக்கு வரு­வதே மரணம் எனப்­படும். பல்­வேறு கார­ணங்­களால் நாௌான்றுக்கு உல­க­மெங்கும் சுமா­ராக ஒன்­றரை இலட்சம் பேர் இறக்­கின்­றனர் என்­பதும் மனித இனம் தோன்­றி­ய­தி­லி­ருந்து இது­வரை 100பில்­லியன் பேர் வரை இறந்­தி­ருக்­கின்­றனர் என்­பதும் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் கணக்கு. பொது­வாக மரணம் நிகழ்ந்த பிறகு சுவாசம் நின்று விடும். உள்­ளு­றுப்­புகள் செய­லி­ழந்­து­விடும். நாடித்­து­டிப்பு இருக்­காது. உடல் வெளுத்­துப்­போகும். உடலின் கீழ்ப்­ப­கு­தி­களில் இரத்தம் சேர்­வது,விறைத்துப் போவது ஆகி­யன படிப்­ப­டியாய் நிகழும். முதுமை, தொற்­று­நோய்கள், மார­டைப்பு, விசக்­கடி, மிரு­கங்­களின் தாக்­குதல், விச ஜந்­துக்­களின் தீண்­டுதல், இயற்­கையின் சீற்­றத்தால் நிகழும் பேர­ழி­வுகள், போர்கள், கொலைகள், தற்­கொ­லைகள் போன்­றவை மரணம் நிகழப் பொது­வான கார­ணங்­க­ளாகும்.

நரை முடிக்கு....

தற்போதைய தலை முறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், பரம் பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங் காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹெயர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர அப்படியே இருக்கும்.

கூட்டமைப்பை பதிவு செய்ய புலிகளின் பாணியில் மிரட்டல் - விட்டுக்கொடுக்காது மறுத்தார் மாவை எம்.பி

சுவிற்சர்லாந்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையல் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இப்போதைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் எண்ணமில்லை என மாவை சேனாதிராஜா அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல