வெள்ளி, 27 நவம்பர், 2015

மாணவனின் இறுதி நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

யாழ் கோப்பாய் வாழைத்தோட்டத்தில் பிறந்து தண்டவாளத்தில் உயிர் துறந்த செந்தூரன் மயாணத்தை நோக்கி பயணம்..

ஈழத் தமிழ் அரசியல் கைதிகளே! புலம் பெயர்ந்த மக்களை மன்னியுங்கள்

கவனிப்பார் யாருமின்றி இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளே! நாளாந்த வாழ்விற்காகப் புலத்தில் இன்றும் போராடும் முன்பு ஆயுதம் ஏந்திய போராளிகளே, உங்களுக்குப் பொது மன்னிப்புக் கிடைக்கிறதோ இல்லையோ உங்களிடத்தில் பொதுமன்னிப்பொன்றை இக்கடித மூலம் கோர விரும்புகிறேன்.

செந்தூரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகளால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டானா?

நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவனான செந்துாரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகள் துாண்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

செந்தூரனின் புகைப்படத்தை தவறாக ஆள்மாறாட்டத்துடன் பிரசுரிக்க வேண்டாம்

உயிர்நீத்த இராஜேஸ்வரன் செந்தூரனின் புகைப்படம் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் தவறுதலாக ஆள்மாறாட்டத்துடன் பயன்படுத்தப்படுவதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல