சனி, 7 ஆகஸ்ட், 2010

இவர்கள் என்ன சொல்கிறார்கள்.....அல்லது சொல்ல வருகிறார்கள் என்று உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா??

Mr Perinpanayagm, Canada



MR K P NATHAN

கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன்: குமரன் பத்மநாதன் விசேட செவ்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே. பிரபாகரனுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்?

க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் சரணடைந்ததை இப்புகைப்படம் உறுதிப்படுத்துகிறது.

நம்பிக்கையின்றி வெற்றி கிட்டாது!

நம்பிக்கையின் ஆதார சுருதி, தடைகளைத் தாண்டி எதுவும் என்னால் முடியுமென்ற போர்க் குதிரையைப் போன்றும், பொங்கியெழும் மாகடலையும் மிஞ்சும் ஆற்றலும் கொண்ட அற்புதமான சக்தியே! புதிய சிந்தனைகளும், எழுச்சியும், முனைப்பும் முழுமையான ஈடுபாடும் கொண்ட துடிப்பும், துள்ளலுமேதான் அப்துல்கலாமின் விண்வெளிச் சாதனைக்கு வலுக்கரமாய் அமைந்தன.

உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம்

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும் இனிமையையும் பல வேளைகளில் தொலைத்து விடுகிறோம்.

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் உச்சகட்ட கொடூரம்

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

பாம்பின் விஷம்

புற்றுநோயில் இருந்து உயிரை காக்கும் வல்லமைமிக்கது பாம்பின் விஷம் என்று கூறுகிறார்கள்.

சுறா தாக்கி 300 தையல்

அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவைச் சேர்ந்தவர் கிளேடன் ஸுல்ட்ஸ் (Clayton Schultz). இவர் ஜக்சன்வில்லா (Jacksonville) கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல