புதன், 11 மே, 2016

இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் பழங்கால ஜெர்மன் வைத்தியம்

தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏராளமான கொடிய நோய்கள் மிகவும் வேகமாக தாக்குகின்றன. குறிப்பாக அதில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தான் சிந்திக்கின்றனர். இதற்கு உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முக்கிய காரணம்.

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

வெங்காயம் ஓர் சிறந்து மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். ஆனால், நாம் அதை தான் முதலில் உணவில் இருந்து ஒதுக்குவோம். நமக்கு தான் நல்லது என்றாலே பிடிக்காதே. ஆனால், வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் மட்டுமல்ல, சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் கூட நன்மைகள் உண்டாகும்.

'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி!

போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர்.

வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி.

வடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை

யுத்த விதவைகள்

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அலங்கோலமான நிலையில் இருந்த அவரது சிறிய வீட்டின் சுவர்களினூடாக, ஒரு சோகமான கடந்தகாலத்தின் இருண்ட நிழல்களை முற்றாக காணக்கூடியதாக இருந்தது. “போரின் உச்சக்கட்டத்தின்போது ஒரு ஷெல் தாக்குதலில் எனது கணவரும் மற்றும் எனது பிள்ளைகளில் மூவரும் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமாக உள்ள மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன.” என்று செல்வராஜி தெரிவித்தாள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல