சனி, 18 செப்டம்பர், 2010

இன்னுமொரு பின்லாடனா?

சர்வதேச தீவிரவாதி பின்லாடனுக்கே இன்னமும் லாடன் கட்ட முடியாமல் உலகம் திணறிக்கொண்டிருக்கையில் அடுத்து தற்போது புதிதாக இந்த பட்டியலில் இன்னுமொரு பின்லாடனாக அன்வர் அல் அவ்லாகி என்பவர் உருவெடுத்துள்ளதாக. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. கூறுகிறது.

ஓபாமாவின் ஓட்டம்

ஒபாமா நல்லவரா கெட்டவரா? இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியா வரப்போகும் அமெரிக்க அதிபரை பற்றி இன்டர்நெட்டில் புது சர்ச்சை ஓடுகிறது. அமெரிக்க அதிபர்களில் இந்தியா என்ற பெயரை மிக அதிக தடவை உச்சரித்தவர் ஒபாமா. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவின் முன்னேற்றம், அமெரிக்க கம்பெனிகளால் இந்தியர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றி விரிவாக பேசினார்.

கணவர் எங்கே ?

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய இடங்களில் இன்று சனிக்கிழமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐ.நா. சபையில் மஹிந்த ராஜபக்க்ஷ 23 இல் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்.

கடத்தல் கும்பலுக்கு துணை போன கிளி கைது

கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் பெருகி வருவதால், அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்து அங்கு விரைந்தனர்.

'போய்பிரண்ட் பெஷன்´

பெண்களின் ஆடையுலகில் 'போய்பிரென்ட் பெஷன்' என்பது பிரபலமாகி வருகிறது. ஆண் நண்பர்கள், கணவர்கள்,சகோதரர்கள், அல்லது தந்தைமார்களது ஷேர்ட், ஜீன்ஸ் போன்ற மேலாடைகளை பெண்கள் அணிவதுதான் ''போய்பிரண்ட் பெஷன்'' எனப்படுகிறது.

தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை – தயா மாஸ்டர்!

தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் திட்டம் கிடையாது என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடனோ அல்லது புலனாய்வுப் பிரிவினருடனோ இணைந்து செயற்படுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல