சனி, 2 ஏப்ரல், 2016

உலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது! (படங்கள் இணைப்பு)

சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

புகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழிகள்

இன்றைய தேதியில் குறுகிய காலத்தில் நிறைய செல்வம் சேர்க்க நம் சமூகத்தில் பல வழிகள் உள்ளன. கள்ளச்சாராயம் தயாரித்தல், கள்ளக்கடத்தல் பொருட்களை விற்பனை செய்வது, ரவுடியாக மாமூல் வாங்குவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, போதைப் பொருட்கள் விற்பது போன்ற சமூகவிரோத செயல்களினால் பணம் சம்பாதிக்கலாம்தான் என்றாலும் அதில் உடல் மற்றும் மன பலமும், காவல் துறையினரை சமாளிக்கக்கூடிய சாமர்த்தியமும், சில சமயங்களில் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியதும், மக்களிடம் வெறுப்பையும் சம்பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதால் அதை தவிர்ப்போம்.

மொபைலில் இலவசமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி.??

தமிழ் டிவி சீரியல்ஸ் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்க இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். செயலி லின்க் : https://play.google.com/store/apps/details?id=com.tamil.tv.shows.new

பிரபல 'லோகோ'க்களுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்கள்..!

நமக்கு மிகவும் தெரிந்த, நாம் தினமும் பார்க்கக்கூடிய பல பிரபலமான நிறுவனங்களின் ஒவ்வொரு 'லோகோ'க்களுக்கு உள்ளேயும் ஒரு மறைமுகமான, வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ள அர்த்தங்கள் உள்ளன என்று கூறினால் நம்புவீர்களா..??

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல