செவ்வாய், 12 நவம்பர், 2013

‘கொக்கைன்’ மற்றும் ஹோமோ மோகத்தில் வளர்ந்தவர் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: வன்னியில் புலிகளின் சில தளபதிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்

அத்தியாயம் 09

மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய விடுதலைப் புலிகள், அதற்கு அருகில் உள்ள செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான் ஆகிய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நடவடிக்கைதான், கிழக்கு மாகாணத்தில் யுத்தம் பெரிதாக தொடங்க வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

’என்னை கல்யாணம் பண்ணிக்குவியா...?’

நேரங்கெட்ட நேரத்தில் நாங்கள் இந்த ஆஃபர் தர்றோம், அந்த ஆஃபர் தர்றோம் என கடுப்பேத்தும் கம்பெனிக் கால்களால் வெறுத்துப் போன இளைஞர் ஒருவர் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கலாய்க்கிறார் இப்படி....

பெண் : வணக்கம். ----- பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் கூறுங்கள்?

பேஸ்புக்கில் இருக்கீங்களா பெண்களே.. அப்படீன்னா முதல்ல இதப் படிங்க...!

சென்னை: இப்பவும் தமிழகத்தில் சங்க காலம்தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாத்துக்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது.

கமெரா போன் இருந்தால் ஆசிய நாட்டினர் என்ன செய்வர்?


Share |
Image Hosted by ImageShack.us

வாழ்வை இலகுவாக்க சில Life Hacks குறிப்புக்கள் : வீடியோ




Share |
Image Hosted by ImageShack.us

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல