ஞாயிறு, 9 மார்ச், 2014

இரண்டு கால்களுடன் வாழும் 4 வயது பூனை (படங்கள் இணைப்பு)

விபத்தொன்றில் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்த 4 வயதுடைய பூனையொன்று பின்னங்கால்களை மட்டும் கொண்டு பல்வேறு விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றது.

சாகசங்களால் அதிர வைக்கும் பெண் (படங்கள் இணைப்பு)


ஆண்களே செய்ய அஞ்சும் உயிர் ஆபத்துமிக்க சாகசங்களை இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் நுணுக்கமாக செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

116 வயதை வெற்றிகரமாக கொண்டாடிய ஜப்பான் பாட்டி

உலகில் அதிக வயதுடைய என்ற கின்னஸ் சாதனைக்கு உரித்தான ஜப்பானை சேர்ந்த வயோதிப பெண் தனது 116 ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கேக் வெட்டி வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளார்.

இரட்டையர்களால் நிறைந்த வகுப்பு (படங்கள் இணைப்பு)

சீனா, வுகான் நகரில் உள்ள பாலர் பாடசாலையொன்று 20 இரட்டையர்களை மாணவர்களாக கொண்டுள்ளது.

இப்பாடசாலையின் மொத்தமாக 22 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

கனடா பிரதமரிடம் பெட் வைத்துத் தோற்ற ஒபாமா

பெட் வைத்துத் தோற்பதில் நீங்கள் மட்டும்தான் மோசம் என்று நினைக்காதீர்கள் . அமெரிக்க அதிபரும் இதற்கு விதி விலக்கு இல்லை போல் தெரிகிறது.

யாழில் கூட்டு பாலியல் வல்லுறவு

யாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலேசிய விமான விபத்தில் இருந்து நான் தப்பிவிட்டேன்; நடிகை நமீதா உருக்கமான பேட்டி

நேற்று நடந்த மலேசியா விமான விபத்தில் நடிகை நமீதா இறந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் கசிந்தன. இதனால் நமீதா, நான் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பிவிட்டேன் என உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல