புதன், 10 ஏப்ரல், 2013

குரங்கிலிருந்தே மொழியும் தோன்றியது!

மனிதர்கள் மட்டுமல்ல அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்கிற்கு நெருங்கிய பிரிவான கெலடா ரக குரங்கு இனத்திற்கு சொந்தமான, சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 32

தொடர்ந்து வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய மகிழ்ச்சியின் மறுபெயர் கொண்ட அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை கிளிநொச்சிக்கு உடனடியாக வருமாறு பொட்டம்மானிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. இருந்த போதிலும் தான் வன்னிக்குச் சென்றால் நிலைமை பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் அவசரமாக இந்தியாவிற்கு செல்லவேண்டி உள்ளதால் இந்தியாவிற்கு சென்றுவிட்டு வந்து உடனடியாக சந்திப்பதாக தகவல் அனுப்பி வைக்கிறார்.

புலிகளுக்கு இந்தியா நட்டஈடாக 50 இலட்சம் ரூபா வழங்கியது: விக்கிலீக்ஸ்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு இழப்பீடாக, விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா இந்தியாவால் வழங்கப்பட்டது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல