திங்கள், 18 ஆகஸ்ட், 2014

உடலை குண்டாக்க சென்னை வந்து தெருத் தெருவாக ஜட்டியுடன் அலைந்த சூடான் வாலிபர்!

தனது உடலை பெருக்க விரும்பி சென்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்த சூடான் நாட்டு வாலிபர் ஒருவர் எல்லாவற்றையும் இழந்து, தனது உடையையும் இழந்து வெறும் ஜட்டியுடன் சென்னை நகர வீதிகளில் சுற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எபோலா அறிகுறியுடன் டெல்லி வந்த நைஜீரிய முதியவர்

டெல்லி வந்த நைஜீரிய முதியவருக்கு எபோலா அறிகுறி காணப்பட்டதால் அவரது ரத்த மாதிரி புனேக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோய்க்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா வருகையில் நைஜீரிய பெண் எபோலாவுக்கு பலி?

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற இந்தியா வருகையில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் அபுதாபியில் எபோலா அறிகுறிகளுடன் மரணம் அடைந்துள்ளார்.
எபோலா வைரஸ் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தனது கணவருடன் இந்தியா கிளம்பினார்.

ஆப்பிரிக்கர்களுடன் செக்ஸ் வேண்டாம்

எபோலா வைரஸ் பீதியால் ஆப்பிரிக்க நாட்டவர்களுடன் உறவு வேண்டாம் என்று கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- பல அரிய அறியாத உண்மைகள்...

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புதான் இது. நாட்டின் 68வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவது, நாளைய சந்ததிக்கு வரலாற்றை நகர்த்தி செல்லும் முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்.

அன்புள்ள அண்ணன் 'செந்தமிழன்' சீமான் அவர்களுக்கு

வணக்கம்.

"லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு." என்று சினத்தோடு நீங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தவிர்க்க இயலாத சூழலில் சில கேள்விகளை "கோடானுகோடி தம்பி"களில் ஒருவரனாய் எழுப்ப வேண்டியது இருக்கிறது..

"நீ யார் என்னை கேள்வி கேட்கிற.. நான் மட்டும்தான் கிடைத்தேனா?" என்று இதற்கும் நீங்கள் சீறிவிட வேண்டாம்...ஏனெனில் நிகழ்வுகள் உங்களைச் சுற்றியதானது.. உங்களுடன் தொடர்புடையது மட்டுமே என்பதால் இக்கேள்விகள்..

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல