சனி, 28 டிசம்பர், 2013

பேஸ்புக் பதிவை நீ்க்க...

இன்று வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம்.

இறுதிப் போரும் மேரிகளின் கதையும் !

மேரி 16 வயதுச் சிறுமி. மன்னார், விடத்தல்தீவில் அம்மாவுடன் வசிக்கிறாள். இளைஞர் அணி ஒன்றில் உறுப்பினராகவும் இயங்குகிறாள். இளைஞர் அணியில் இந்தச் சிறுமிக்கு என்ன வேலை என்று கேட்பதைத் தவிர்க்க முடியாதிருந்தது. 12 வயதுச் சிறுமிகள்கூட இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறினாள் மேரி. அவளுக்கு ஊரைப் பற்றிய விபரங்கள் முழுதும் தெரிந்திருந்தன. தனது சிறுபிராயம் முதற்கொண்டு நினைவு அடுக்குகளை மிக அழகாகவும் எளிமையாகவும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தாள் மேரி. முன்னர் அவளது கிராமம் எப்படிச் செழிப்போடும் இயல்போடும் இருந்ததென்று அவள் விபரிப்பதை நான் முழுமையாகக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். பெரிய வீட்டு எச்சங்கள்

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல