சனி, 30 நவம்பர், 2013

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்: கைது செய்யுமாறு சுப்ரமணியம் கோரிக்கை

தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

ரியூசன் வகுப்பு மோகம்

உறவுக்கார வீடொன்றுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டில் படிக்கும் வயதில் நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்று யாரையும் காணக் கிடைக்கவில்லை. எல்லோரும் மாலைநேர ரியூசன் வகுப்பிற்குச் சென்றிருப்பதாக எனக்கு சொல்லப்பட்டது. அப்போது 7 வயதான ஒரு பிள்ளை திரும்பி வந்தான். அவனது தாயார் காரணத்தை வினவினார். வகுப்பிற்கான மாதாந்த கட்டணத்தை கொண்டு செல்ல மறந்ததால் திரும்பி வரவேண்டி ஏற்பட்டதாக அவன் அழாக் குறையாக சொன்னான்.

திமிங்கிலத்தின் இதயம் இதுதான் (படங்கள் இணைப்பு)

 மனிதனின் இதயம் கையளவு தான் இருக்கும். மனிதனை விட பல நூறு மடங்கு பெரியது திமிங்கிலம். அதன் இதயம் எவ்வளவு பெரிதாக இருக்கும்? யாராவது திமிங்கிலத்தின் இதயம் கண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இதோ பார்த்துக்கொள்ளுங்கள், இயந்திரம் மூலமாகத்தான் அதனை தூக்க வேண்டும். பார்க்க அசிங்கமாக தெரிந்தாலும் அதுவும் இதயம் தான்.

பேஸ்புக்கில் இருக்கும் வைரஸ்...!

இன்று சமூக வலைத்தளமான முக்கியமான ஒன்றான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

எதற்காக வைரஸ் உங்கள் கம்பியூட்டரில் வருது தெரியுமா???

இன்று நாம் எப்படி ஆன்ட்டி வைரஸ் போட்டு நாம் கம்பியூட்டரிகளில் வைரஸ்கள் மிக எளிதாக சென்று விடுகின்றன. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக் ஆல்பத்தை போஸ்புக்கில் இல்லாதவர்களுக்கு அனுப்ப சில டிப்ஸ்..!

இன்று பேஸ்புக்கில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் அதனை பேஸ்புக்கில் இல்லாதவர்களுக்கும் அனுப்பலாம். அதற்க்கான பல வழிமுறைகள் உள்ளன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல