வியாழன், 18 ஜூன், 2015

இது ஒரு "கதையல்ல நிஜம்"...!

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து பேசினாங்க... "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!! என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்.

மாயன்களை விட இந்துக்களிடத்தில் தான் விண்வெளி ஆச்சரியங்கள் மிக அதிகம்

உலகமே மாயன்களையும். எகிப்தியரையும் அவர்களின் கட்டடக் கலைக்காக மிகவும் வியக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் கட்டிய பிரமிட்டை வியப்புடன் பார்க்கிறது.

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து

கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?

ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.
Share |

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ

கொட்டிப் போய் குட்டையான குஷ்பு முடி.. விளம்பரத்தால் வந்த வினை!

"என்னடா தம்பி இப்படி முடி கொட்டிப்போயி தலை எல்லாம் சொட்டையாப் போச்சே... போய் அந்த எருமை மாட்டை புடிச்சு தேயி முடி வளரும்..."
"ஐயோ பாட்டி... அது எருமை மாடு இல்லை எர்வாமாட்டின்..."

இது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்தான் என்றாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்.

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை இலகுவில் கிடையாது சிலவேளை, அறவே கிடையாது

 - யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் அறிவிப்பு

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது (தோலுரித்து, வேண்டிய வடிவில் நறுக்கியது)

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 2 கப்

கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல