ஞாயிறு, 29 மார்ச், 2020

அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை வாட்ஸ்அப் செயலியில் பார்ப்பது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் 2017 ஆம் ஆண்டு டெலீட் ஃபார் எவ்ரிவொன் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும்.

வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவி திரையில் எப்படி பார்ப்பது ?

பெரிய திரையில் வாட்ஸ்அப் பயன்படுத்த சிறிய ட்ரிக்
வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் மட்டுமே செய்யப்படுகின்றன, அதற்கு மட்டும் தான் வாட்ஸ்அப் பயன்பாடும் அனுமதிக்கிறது. ஆனால், சிறிய திரையில் மணிக்கணக்கில் வெறித்துப் பார்ப்பதற்கு வசதியாக இல்லாத நபர்களுக்கு இந்த நிலையை மாற்ற ஒரு சிறிய ட்ரிக் இருக்கிறது.

சனி, 21 மார்ச், 2020

கூகுளின் விளம்பரங்களை நிறுத்த சிம்பிள் டிப்ஸ்.!

தேவையில்லாத விளம்பரங்களை நமக்கு அதிக எரிச்சலை கொடுக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் மக்கள் உணவு முதல் பயணம் வரை அதிகளவில் தேட கூகுளை தான் பயன்படுத்துகின்றனர்,எனவே இந்த விளம்பரங்கள் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு வருமான அதிகளவில் கிடைக்கிறது.

சனி, 14 மார்ச், 2020

ஒருவரை கொரோனா வைரஸ் பாதித்தால் அது அவரிடம் எத்தனை நாட்கள் இருக்கும்

ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் எத்தனை நாட்கள் இருக்கும் என சீன டாக்டர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா (Corona) பாடல்

Share |

கொரோனாவா ? சாதாரண ஜலதோஷமா எப்படி கண்டுபிடிப்பது?

கொரோனாவா ? சாதாரண ஜலதோஷமா கண்டுபிடிப்பது எப்படி? அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை அமெரிக்கா மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.

ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்றா அல்லது சாதாரண ஜலதோஷமா என்பதை கண்டுபிடிப்பதற்காக எளிய விளக்கப்படம் ஒன்றை அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 6 மார்ச், 2020

கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது?


கொரோனா வைரஸ்: கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது?

கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல