வெள்ளி, 14 செப்டம்பர், 2012

தும்பிக்கையுடன் பிறந்த நாய்க் குட்டி (படங்கள் இணைப்பு)

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள துர்க்காபுரிக் கிராமத்தில் தும்பிக்கையுடன் நாய்க் குட்டி ஒன்று பிறந்த அதிசயம் நடந்து உள்ளது.

கே.பி குழு இரண்டாக உடைவு! நாடுகடந்த அரசு – தலைமைச் செயலகம் மோதல்!

புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கே.பி அவர்களால் 2009 ஜுன் – ஜுலை காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகத்திற்கும், நாடுகடந்த அரசுக்கும் இடையே மோதல்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியுள்ளன.

கொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அழகி

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் வைத்து அழகிய யுவதி ஒருவர் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரின் பெயர் Piyumi Tharaka Kalpani Ranasinghe. வயது 23. பியகமவை சேர்ந்தவர்.

அந்த இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது?

எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நபர் மாயமாகியுள்ளதோடு அவர் குறித்த தகவல்களும் போலியானவை என சந்தேகம் எழுந்துள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல